Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

2 students studied from same school becomes first at  State Level .

By   /  May 18, 2016  /  Comments Off on 2 students studied from same school becomes first at  State Level .

    Print       Email

201605180207102073_two-students-state-first-in-pluse-2-exam-from-school_SECVPFஒரே பள்ளியில் படித்த இரு மாணவர்கள் பிளஸ்-2வில் மாநில அளவில் முதலிடம்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மாநில அளவில் 1,200-க்கு தலா 1,195 மதிப்பெண்கள் எடுத்து வி.ஆர்த்தி என்ற மாணவியும், கே.எச்.ஜஸ்வந்த் என்ற மாணவரும் முதல் இடத்தை பிடித்து உள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தான். மாணவி ஆர்த்தியும், மாணவர் ஜஸ்வந்தும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ஒரே பள்ளியில் படித்த 2 பேர் பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்றும் சாதனை படைத்து உள்ளனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →