Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

5 Cricket legends in Indian team

By   /  June 25, 2016  /  Comments Off on 5 Cricket legends in Indian team

    Print       Email

201606241438186216_five-cricket-legends-in-Indian-cricket-team_SECVPFஇந்திய கிரிக்கெட் முன்னேறுவதற்குத் துணையாக 5 கிரிக்கெட் வல்லுநர்கள்.

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆலோசனை வழங்க சச்சின் தெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகிய 3 பேர் கொண்ட ஆலோசனை கமிட்டியை நியமித்தது. தற்போது பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டு உள்ளார்.

InCorpTaxAct
Suvidha

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். தெண்டுல்கர், கங்குலி, கும்ப்ளே, டிராவிட், லட்சுமணன் ஆகிய 5 பேர் இந்திய கிரிக்கெட்டில் தற்போது தங்களது பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

இந்த ஐவரணி கூட்டணி இந்திய அணியின் வளர்ச்சிக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →