Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

A.P.Minister Thanda  Sreenivasa Rao meets Karunanidhi  in Chennai.

By   /  August 8, 2016  /  Comments Off on A.P.Minister Thanda  Sreenivasa Rao meets Karunanidhi  in Chennai.

    Print       Email

13903186_1265379510140918_8633489774436169320_nஆந்திர மாநில கல்வித்துறை மந்திரி தண்டா சீனிவாசராவ் சென்னையில் கருணாநிதியுடன் சந்திப்பு.

ஆந்திர மாநில கல்வித் துறை மந்திரி தண்டா சீனிவாசராவ் இன்று சென்னை வந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

InCorpTaxAct
Suvidha

அப்போது ஆந்திராவின் கும்பமேளா திருவிழாவான ‘புஷ்கரம் கிருஷ்ணா’ நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கருணாநிதிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது ரேணிகுண்டாவில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுதலை செய்யவும், பாலாறு பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணவும் ஆந்திர மந்திரியிடம் கருணாநிதி வலியுறுத்தினார். இதுதொடர்பாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை வற்புறுத்துமாறு கருணாநிதி கூறினார்.

இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →