Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

A.R.Rahman joins Olympic Goodwill Ambassadors list.

By   /  May 12, 2016  /  Comments Off on A.R.Rahman joins Olympic Goodwill Ambassadors list.

    Print       Email

ஒலிம்பிக் நல்லெண்ணத் தூதுவராக ஏ.ஆர்.ரகுமானும் அறிவிப்பு. இதுவரை 4 பேரை அறிவித்திருக்கிறது இந்திய அரசு.11127727_10152838608281720_2964585692930290277_n

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்டு மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக சல்மான் கான், துப்பாக்கிச்சூடும் வீரர் அபினவ் பிந்த்ரா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானையும் நல்லெண்ண தூதராக செயல்படும்படி இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு  கேட்டுக்கொண்டது. இந்த அழைப்பை ரகுமான் ஏற்றுக்கொண்டதையடுத்து, ரியோ ஒலிம்பிக் தூதராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு நாடு முழுவதும் நல்ல மதிப்பு இருப்பதால், ஒலிம்பிக் அணியை பிரபலப்படுத்த அவர் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு 90 வீரர்-வீராங்கனைகள் கொண்ட பெரிய பட்டாளத்தை இந்தியா அனுப்புகிறது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →