Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Actor Viikram’s Daughter to be engaged to Karunanidhi’s great grandson

By   /  June 29, 2016  /  Comments Off on Actor Viikram’s Daughter to be engaged to Karunanidhi’s great grandson

    Print       Email

Vikramசென்னையில், ஜூலை 10–ந் தேதி நடக்கிறது நடிகர் விக்ரம் மகள் திருமண நிச்சயதார்த்தம் கருணாநிதியின் கொள்ளுப்பேரனை மணக்கிறார்

நடிகர் விக்ரம் மகள் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந் தேதி சென்னையில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனை அவர் மணக்கிறார்.

InCorpTaxAct
Suvidha

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனும், மு.க.முத்து–சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தை சேர்ந்த சி.கே.ரங்கநாதன்–தேன்மொழி ஆகியோரின் மகனுமான மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்– சைலஜா ஆகியோரின் மகள் அக்ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் கருணாநிதியின் குடும்பத்தில் விக்ரம் சம்பந்தம் செய்ய உள்ளார்.

மனு ரஞ்சித்–அக்ஷிதா ஆகிய இருவருக்கும் ஜூலை 10–ந் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →