Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Actress  Gayatri Raguram  wants  to  contest  in  BJP ticket

By   /  March 6, 2016  /  Comments Off on Actress  Gayatri Raguram  wants  to  contest  in  BJP ticket

    Print       Email

நடிகை காயத்ரி ரகுராம் பாஜக சார்பில் போட்டியிட விண்ணப்பம்.gayathri-raghuram

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட நடிகை காயத்ரி ரகுராம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்காகவும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாகவும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெறும். மாற்றம் வரும் என்று தெரிவித்தார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →