Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

After  ‘Annai Velankanni’ – ‘Kadal  thandha  kaviam’,   A Tamil movie on Mother Mary

By   /  February 26, 2016  /  Comments Off on After  ‘Annai Velankanni’ – ‘Kadal  thandha  kaviam’,   A Tamil movie on Mother Mary

    Print       Email

Mother_Maryநீண்ட இடைவெளிக்குப் பின் அன்னை மேரி மாதாவின் மகிமையைச் சித்தரிக்கும் படம் ‘கடல் தந்த காவியம்’

அன்னை வேளாங்கன்னி படத்திற்குப் பிறகு கடல் தந்த காவியம் என்ற பெயரில் அன்னை மேரி மாதாவின் மகிமையைச் சித்தரிக்கும் படம் ஒன்று உருவாகியிருக்கிறது. இதில் அப்ரஜித்

InCorpTaxAct
Suvidha

– அஸ்ருதா ஆகிய இருவரும் நாயகன் நாயகிகளாக நடித்திருக்கின்றனர். சரத் பிரியதேவ் இசையமைக்க பிரகாஷ் ஜீயோ இந்தப் படத்தின் கதை வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு தயாரிப்பையும் ஏற்றிருக்கிறார்.

படத்தைப் பற்றி இவர் குறிப்பிடும்பொழுது “ சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் கருவாகக் கொண்ட படம் இது. நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அமைந்துள்ள அன்னை மேரி தேவாலயத்தில் கதை ஆரம்பிக்கிறது. ஊரை விட்டு ஓடிவந்த ஒரு காதல் ஜோடி அந்த ஆலயத்தில் அடைக்கலமாகிறது. தேவாலயத்தின் பாதிரியார் அன்னையின் அதிசயங்களை காதல் ஜோடியிடம் சொல்வதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஜார்ஜ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன”. என்று தெரிவித்தார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →