அஜித் மகன் பிறந்தநாள்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
நடிகர் அஜித்- ஷாலினி தம்பதிகளுக்கு கடந்த 2015ல் மார்ச் 2ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு ஆத்விக் என்று பெயரிட்டனர். கடந்தாண்டு ஆத்விக்கின் முதல் பிறந்த நாளை தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் அஜித், ஷாலினி தம்பதிகள கொண்டாடினர். அஜித் குமாரின் மகன் ஆத்விக் குமாரின் இரண்டாவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அஜித்தின் ரசிகர்கள் உள்பட திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆத்விக்கின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தல அஜித் ரசிகர்கள் குட்டி தலைக்கு வாழ்த்து என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். டுவிட்டரில் தற்போது தல அட்ஜித்தின் மகன் பிறந்த நாள் ஹாட்டாகி டிரண்டாகி வருகிறது. கடந்தாண்டு அஜித் ரசிகர்கள் பல்வேறு நகரங்களில் பெரிய அளவில் வாழ்த்து பேனர்கள் வைத்து, போஸ்டர்கள் அடித்து இருந்தனர்.
கடந்த 2015ல் மார்ச் 2ஆம் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு ஆத்விக் என்று பெயரிட்டனர்.
கடந்தாண்டு ஆத்விக்கின் முதல் பிறந்த நாளை தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் அஜித், ஷாலினி தம்பதிகள கொண்டாடினர். நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக் குமாரின் இரண்டாவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அஜித்தின் ரசிகர்கள் உள்பட திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.