Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Amarnath  cave  temple getting  ready  for  yatra

By   /  March 15, 2016  /  Comments Off on Amarnath  cave  temple getting  ready  for  yatra

    Print       Email

amarnath4புனித யாத்திரைக்குத் தயாராகிறது அமர்நாத் கோவில்.

காஷ்மீரில் இமயமலையில் அமர்நாத் குகைக் கோவில் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் இந்த கோவிலுக்கு புனிதயாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

InCorpTaxAct
Suvidha

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 44 நாள் புனிதயாத்திரை வருகிற ஜூன் மாதம் தொடங்குகிறது. இதையொட்டி புனிதயாத்திரையை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புனிதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, தங்குவதற்கான இடம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும் புனிதயாத்திரை மேற்கொள்ள கூடிய பகுதிகளில் ஏ.டி.எம். மையங்கள் மற்றும் தகவல்தொடர்பு மையங்கள் அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிய மாற்றுப்பாதைகளை அமைப்பது, ஏற்கனவே உள்ள மாற்றுப்பாதைகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →