Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

Andre Russell slams team mate Marlon Samuels: ‘I can’t appreciate his conduct’

By   /  April 27, 2016  /  Comments Off on Andre Russell slams team mate Marlon Samuels: ‘I can’t appreciate his conduct’

    Print       Email

சாமுவேல்ஸ் நடத்தை சரியில்லை – சக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரசல் வருத்தம்.201604271533316172_Andre-Russell-slams-team-mate-Marlon-Samuels-conduct-after_SECVPF

கடந்த மாதம் முடிவடைந்த டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் 85 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் மார்லன் சாமுவேல்ஸ். இந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர் அறைக்கு வந்த சாமுவேல்ஸ், நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு, பேட் கட்டியிருந்த தனது கால்களை மேசை மீது தூக்கி போட்டப்படி கேள்விகளுக்கு பதில் அளித்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில் கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரசல் சாமுவேல்சின் நடத்தை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “சாமுவேல்ஸ் ஜமைக்காவை சேர்ந்தவரா என்று என்னிடம் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆமாம் அவர் ஜமைக்காவை சேர்ந்தவர்தான். ஆனால் வித்தியாசமானவர். அவர் தன்னம்பிக்கை மிக்கவர். நாங்கள் இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல அவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

20150222andre-russellசாமுவேல்ஸ் பேட் கட்டியிருந்த தனது கால்களை மேசை மீது தூக்கி போட்டப்படி கேள்விகளுக்கு பதில் அளித்ததாக கேள்விப்பட்டேன். அதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. ஆனால் அது சரியில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →