Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

Art of living Sri Sri Ravi Shankar recommended for Nobel prize

By   /  February 3, 2016  /  Comments Off on Art of living Sri Sri Ravi Shankar recommended for Nobel prize

    Print       Email

Sri-Sri-Ravi-Shankarவாழும்கலை நிறுவனர் ரவிசங்கர் நோபல் பரிசுக்கு சிபாரிசு.

வாழும்கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வாழும்கலை என்ற பெயரில் ஒரு அமைப்பை பெங்களூருவில் நிறுவி யோகா தியானம் உட்பட ஆன்மிக சம்பந்தமான பணிகளைச் செய்துவருபவர் ரவிசங்கர். இந்தப் பணிகளுடன் சமூக சேவையிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் அவர்.

InCorpTaxAct
Suvidha

இது சம்பந்தமாக பல்வேறு அயல்நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்துவந்துள்ளார் அவர்.

பெங்களூருவில் உள்ள வாழும் கலை அமைப்பிற்கு உலகின் பல நாடுகளில் கிளைகள் உண்டு. இந்த வருடத்திற்கான நோபல் பரிசுக்கு ஏற்கெனவே ஹாலிவுட் நடிகர் சூசன், 85 வயதான கிரீஸ் நாட்டுப் பெண்மணி ஒருவர் இவர்களோடு ரவிசங்கர் பெயரும் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →