Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

ASI shoots himself dead inside police station

By   /  July 15, 2016  /  Comments Off on ASI shoots himself dead inside police station

    Print       Email

man-shoots-himself-in-headபீகார்: போலீஸ் நிலையத்துக்குள் துப்பாக்கியால் சுட்டு உதவி சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

பீகார் மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் உதவி சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

InCorpTaxAct
Suvidha

பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், கிருஷ்ணாகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஓம் பிரகாஷ் பஸ்வான். முங்கர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இவர், வழக்கம்போல் இன்று பணியில் இருந்தபோது தனது கைத்துப்பாகியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு, ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார் என போஜ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →