Loading...
You are here:  Home  >  Articles by DA Tamil Desk
Latest

Vivegam Teaser: Ajith’s Vivegam set a new record.

By   /  August 17, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Vivegam Teaser: Ajith’s Vivegam set a new record.

அஜித்தின் விவேகம் டிரைலர் இரவுக்குள் 50 லட்சம் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைக்கும் வீரம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் 3வது முறையாக இணைந்து நடித்துள்ள படம் விவேகம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. யு/ஏ […]

Read More →
Latest

Edappadi cannot continue in Sasikala’s regime without success: Pugazhendhi. 

By   /  August 17, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Edappadi cannot continue in Sasikala’s regime without success: Pugazhendhi. 

சசிகலா தயவு இல்லாமல் எடப்பாடி ஆட்சியில் தொடர முடியாது: புகழேந்தி அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளரும் கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் என்று பேசி வருகிறார். இவரை யாரும் மிரட்டவில்லை. மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. சசிகலா தயவால் முதல்-அமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது சசிகலா, தினகரன் இருவரையும் வேண்டாம் என்கிறார். அப்படியானால் இவர்கள் இருவரது தயவின்றி ஆட்சியில் தொடர முடியுமா? என்பதை சிந்தித்து […]

Read More →
Latest

Prime Minister Wants Clean India – We Want the Real India: Rahul Gandhi.

By   /  August 17, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Indian Politics, Politics, Tamil Community News, Tamil News  /  Comments Off on Prime Minister Wants Clean India – We Want the Real India: Rahul Gandhi.

பிரதமர் விரும்புவது தூய்மை இந்தியா – நாங்கள் விரும்புவது உண்மையான இந்தியா: ராகுல் பேச்சு ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் டெல்லியில் நடத்திய ’பன்முக கலாசாரத்தை காப்போம்’ என்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசு ’மேக் இன் இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்து வருகிறது. ஆனால், நாட்டில் கிடைக்கும் அனைத்துப் பொருள்களிலும் ‘மேட் இன் சீனா’ என காணப்படுகிறது. […]

Read More →
Latest

Akhilesh Yadav detained on the way to attend protest rally.

By   /  August 17, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Indian Politics, Politics, Tamil Community News, Tamil News  /  Comments Off on Akhilesh Yadav detained on the way to attend protest rally.

உ.பி.: ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற அகிலேஷ் தடுத்து நிறுத்தம் – காவல் நிலையம் கொண்டு சென்றதால் பதற்றம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அவுரையா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான மனுதாக்கல் நேற்று நடைபெற்றது. அப்போது, கெடுபிடியாக நடந்துகொண்ட போலீசாருக்கு எதிராக கட்சியினர் கோஷமிட்டனர். இதனால் இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப் யாதவ் தாக்கப்பட்டார். மோதல் தொடர்பாக பிரதீப் யாதவ் உள்ளிட்ட சிலரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று கஸ்டடியில் வைத்தனர். போலீசார் அவர்களை […]

Read More →
Latest

Probe on Jayalalitha’s death – CM

By   /  August 17, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Probe on Jayalalitha’s death – CM

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்து அணிகளை இணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியிலும் பிளவு ஏற்பட்டது. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தனித்து செயல்படத் தொடங்கியதால் புதிய பிரச்சினை உருவானது.  அதேசமயம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ். தரப்பினர் இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக ஓபிஎஸ் தரப்பினரின் முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற எடப்பாடி தரப்பினர் முன்வந்திருப்பதாக […]

Read More →
Latest

Virat Kohli and team hoist Indian national flag in Sri Lanka

By   /  August 17, 2017  /  Cricket, Daily News, Featured News, Sports, Tamil News  /  Comments Off on Virat Kohli and team hoist Indian national flag in Sri Lanka

இலங்கையில் தேசியக் கொடியை ஏற்றினார் கேப்டன் விராட் கோலி 71-வது சுதந்திர தினத்தையொட்டி இலங்கையின் கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தேசியக் கொடியை ஏற்றினார். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் நாட்டின் 71-வது […]

Read More →
Latest

Independence Day celebrations: P M Arrives in a Range Rover, Ditches BMW 7-Series

By   /  August 17, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Independence Day celebrations: P M Arrives in a Range Rover, Ditches BMW 7-Series

பிஎம்டபிள்யுவை விடுத்து ரேஞ்ச் ரோவர் காருக்கு மாறிய மோடி     பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றுவதற்காக வந்தபோது வழக்கமாக பயன்படுத்தும் பிஎம்டபிள்யுவை விடுத்து ரேஞ்ச் ரோவர் காரில் வந்திறங்கினார். கடந்த 2014 மே மாதம் பிரதமராக மோடி பதவியேற்றதுமுதல் பிஎம்டபிள்யு 7-ரக கார்தான் அவரது அலுவல் வாகனமாக இருந்துவருகிறது. அதில் அத்தனை பாதுகாப்பு அம்சங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றுவதற்காக வந்தபோது வழக்கமாக பயன்படுத்தும் பிஎம்டபிள்யுவை விடுத்து […]

Read More →
Latest

Deceiving the temples: Stalin attacks AIADMK Government destroys history

By   /  August 17, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Deceiving the temples: Stalin attacks AIADMK Government destroys history

அதிமுக அரசு திருக்கோயில்களை சிதைப்பது வரலாற்றை அழிக்கும் செயல்: ஸ்டாலின் தாக்கு     அதிமுக அரசு, தன் பொறுப்பில் உள்ள திருக்கோயில்களை சிதைத்துக் கொண்டிருப்பது தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் அடாத செயல் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மக்களின் தாகத்தைத் தணிப்பதற்கான குடிநீரைக் கூட முறையாக வழங்கும் நிர்வாகத் திறனற்றதாக உள்ள தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பாரம்பரியச் சின்னங்களான […]

Read More →
Latest

Two leaves symbol freeze: Deepa to fight in Supreme Court.

By   /  August 17, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Two leaves symbol freeze: Deepa to fight in Supreme Court.

இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தீபா அணி முடிவு   அ.தி.மு.க. இணைப்பு முயற்சி தீவிரமாகி வரும் நிலையில் எடப்பாடி- ஒ.பி.எஸ் அணிகள் எந்த நேரத்திலும் ஒன்று சேரலாம் என்கிற பரபரப்பு அரசியல் களத்தில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அப்படி இரண்டு அணிகளும் இணைந்தால் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்கும் நிலை உள்ளதாக இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. தீபா அணியினர் இதற்கு முட்டுக் கட்டை போடும் நிலையில் செயல்பட்டு […]

Read More →
Latest

Kamal Haasan should support our Dharmic war: K. Pandiarajan .

By   /  August 17, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Kamal Haasan should support our Dharmic war: K. Pandiarajan .

எங்கள் தர்ம யுத்தத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தரவேண்டும்: க.பாண்டியராஜன் எம்.எல்.ஏ. பேட்டி   சென்னையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், க.பாண்டியராஜன் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அணிகள் இணைப்பு, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் க.பாண்டியராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் […]

Read More →