Loading...
You are here:  Home  >  Articles by DA Tamil Desk  -  Page 2
Latest

Big Boss fame Julie gets movie chance,

By   /  January 2, 2018  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on Big Boss fame Julie gets movie chance,

பிக் பாஸ் மற்றும் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி கதாநாயகியாக ஒப்பந்தம்.       ஜல்லிக்கட்டு போராட்டம், ‘பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த ஜூலி தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியதில் கவனம் பெற்றார். தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக […]

Read More →
Latest

Mulayam Singh’s daughter in law goes against party and welcomes Govt decision on ‘Muththalak’

By   /  January 2, 2018  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News  /  Comments Off on Mulayam Singh’s daughter in law goes against party and welcomes Govt decision on ‘Muththalak’

சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக முலாயம் சிங்கின் மருமகள் முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு.       முஸ்லிம் ஆண்கள் மனைவியிடம் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது. இதற்கு சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது […]

Read More →
Latest

Rajini will provide ‘Kamaraj’s rule’.-says Tamilaruvi Manian.

By   /  January 2, 2018  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Rajini will provide ‘Kamaraj’s rule’.-says Tamilaruvi Manian.

காமராஜர் ஆட்சியை ரஜினி தருவார் – தமிழருவி மணியன் நம்பிக்கை.         ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த நிலையில் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடந்த நிகழ்ச்ச்சி ஒன்றில் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். பின்னர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரவி வீட்டிற்கு சென்று ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எல்லா இடங்களிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு ரஜினி ரசிகரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு […]

Read More →
Latest

Pakistan has given nothing but lies and deceit : They think US people are fools – Trump angry on Pakistan.

By   /  January 2, 2018  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Pakistan has given nothing but lies and deceit : They think US people are fools – Trump angry on Pakistan.

பாகிஸ்தான் அமெரிக்காவை முட்டாள்களாக நினைக்கிறது; பொய்யையும் வஞ்சகத்தையும் தவிர நமக்கு எதையும் தரவில்லை – டிரம்ப் ஆவேசம்.       தீவிரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளை பெற்று பயனடைந்து வந்துள்ளது. ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் பாகிஸ்தான் அரசு எடுக்கவில்லை என சமீபகாலமாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த சில நிதியுதவிகளும் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. […]

Read More →
Latest

Rajinjikanth launches new website for his political party.

By   /  January 2, 2018  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Rajinjikanth launches new website for his political party.

அரசியல் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்க ரஜினி புதிய திட்டம்; வெப்சைட் தொடங்கினார்.       தனது ரசிகர்களை சந்தித்து வந்த ரஜினிகாந்த், நேற்று அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இவருடைய இந்த அறிவிப்பு பொதுமக்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்தியும் கருத்துக்களை தெரிவித்தும் வந்தனர். இந்நிலையில், தான் தொடங்க இருக்கும் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு […]

Read More →
Latest

The series is not just about my duel with De Villiers: Kohli

By   /  January 2, 2018  /  Cricket, Daily News, Featured News, Sports, Tamil News  /  Comments Off on The series is not just about my duel with De Villiers: Kohli

எனக்கும் டி வில்லியர்ஸ்க்கும் இடையிலான தொடர் இல்லை: விராட் கோலி     இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் கேப் டவுன் சென்றடைந்தது. நேற்று பயிற்சியை தொடங்கியது இந்தியா. தென்ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி கேப்டன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடரை இரு வீரர்களுக்கு […]

Read More →
Latest

Rajini’s political entry: Narayanasamy, Kiran Bedi comments

By   /  January 2, 2018  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Rajini’s political entry: Narayanasamy, Kiran Bedi comments

ரஜினியின் அரசியல் வருகை: நாராயணசாமி, கிரண்பேடி கருத்துகள்       ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் ரஜினியின் அறிவிப்பை ஆளுநர் கிரண்பேடி வரவேற்றுள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் பல இடங்களில் பட்டாசு வெடித்து மகிழ்வை வெளிப்படுத்தினர். ரஜினியின் அரசியல் வருகை தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு அவர் […]

Read More →
Latest

Rajini’s political announcement in foreign media

By   /  January 1, 2018  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Rajini’s political announcement in foreign media

வெளிநாட்டு ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்த ரஜினியின் அரசியல் அறிவிப்பு     தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ள நிலையில், முதல் நபராக ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி வரவேற்றார். அவரை தொடர்ந்து நடிகை குஷ்பூ, கஸ்தூரி, நடிகர் விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிடோர் வரிசையாக தங்களது டுவிட்டர் பக்கங்களில் மூலம் ரஜினியை வாழ்த்தி வருகின்றனர். இதனால், இன்று காலை முதலே ரஜினிகாந்த் […]

Read More →
Latest

Rajini cannot get a single vote from our vote bank: Jayakumar.

By   /  January 1, 2018  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Rajini cannot get a single vote from our vote bank: Jayakumar.

அ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி பெற முடியாது: ஜெயக்குமார் பேட்டி       தமிழக அமைச்சர் ஜெயக்குமார், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியா ஜனநாயக நாடு. வலிமையான ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தீர்மானிப்பது மக்கள்தான். அவர்கள்தான் சிறந்த நீதிபதிகள். இறுதி எஜமானார்கள். ஒரு அரசின் வெற்றி, தோல்வியை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். […]

Read More →
Latest

New Year’s 2018 celebrations around the world

By   /  January 1, 2018  /  Daily News, Featured News, Gallery, Tamil News  /  Comments Off on New Year’s 2018 celebrations around the world

ஆட்டம், பாட்டம், கோலாகலத்துடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்     புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். புத்தாண்டு என்றால், புதிய நாட்கள் மட்டும் பிறக்கவில்லை… அன்றைய இரவில் அலங்கரிக்கப்பட்ட புது உலகமும் பிறக்கிறது. அனைத்து நாட்டு மக்களும் (இஸ்லாமிய நாடுகளை தவிர) மதங்களை மறந்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு மட்டுமே. […]

Read More →