Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

‘Baahubali 2- The Conclusion’ trailer out; gets over 4 million YouTube views in just 7 hours!

By   /  March 17, 2017  /  Comments Off on ‘Baahubali 2- The Conclusion’ trailer out; gets over 4 million YouTube views in just 7 hours!

    Print       Email

பாகுபலி-2 டிரைலர் இணையத்தில் கசிந்ததால் அதிகாரபூர்வமாக டிரைலர் வெளியீடுbahubali-2-trailer-review_b_1603171045

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் – பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

InCorpTaxAct
Suvidha

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

 இந்நிலையில், மார்ச் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு இணையத்தில் டிரைலர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தமிழ் டிரைலர் மட்டும் இணையத்தில் கசிந்தது. இதனை வாட்ஸ் – அப் மற்றும் சமூகவலைத்தளத்தில் அனைவரும் பகிர்ந்து வந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து  அதிகாரப்பூர்வமாக அனைத்து மொழி டிரைலர்களையும் படக்குழு வெளியிட்டது .   பாகுபலி 2 – தெலுங்கு, 1489232557_baahubali-2-aka-bahubali-2ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →