Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

BCCI  gives more support than our Cricket Board – says West Indies Bravo.

By   /  April 5, 2016  /  Comments Off on BCCI  gives more support than our Cricket Board – says West Indies Bravo.

    Print       Email

எங்கள் கிரிக்கெட் வாரியத்தை விடவும் இந்தியக் கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது – கூறுகிறார் cricket-england-cricket-tournament-indies-world-twenty20_cbfb1d52-f9ce-11e5-9a43-23ebef71ce06மேற்கிந்தியத் தீவின் பிராவோ.
இந்திய கிரிக்கெட் வாரியம் குறித்து பிராவோ கூறுகையில் “எங்கள் கிரிக்கெட் அட்டவணையை பார்த்தால், இந்த ஆண்டு எங்கள் நாட்டுக்கு வேறெந்த டி20 போட்டியும் திட்டமிடப்படவில்லை என்பது தெரியும். நான், கெயில், ரஸ்ஸல் யாரும் ஒரு நாள் போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் இருக்கிறது. ஆனால் நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதற்கு பதிலாக அந்த நேரத்தில் இங்கிலாந்து டி20 லீக்கில் விளையாடிக் கொண்டிருப்போம். எங்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் அன்பைப் பாருங்கள். எங்கள் வாரியத்தை விட பி.சி.சி.ஐ. எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டேரன் சமியை தொடர்ந்து, டுவைன் பிராவோவும் தங்கள் கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →