Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

Best world T-20 team, Virat Kohli in Shane Warne’s list.

By   /  June 18, 2016  /  Comments Off on Best world T-20 team, Virat Kohli in Shane Warne’s list.

    Print       Email

123_tinyஷேன் வார்னே வெளியிட்ட உலகின் சிறந்த டி – 20 வீரர்களின் பட்டியல்; இந்தியா சார்பாக விராட் கோலி இடம் பிடித்தார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. இவர் தனது சுழற்பந்து வீச்சால் உலக பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியவர். டெஸ்டில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இவர், தனக்குப் பிடித்த டி20 கனவு அணியை தேர்வு செய்துள்ளார். இதில் இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலிக்கு இடம் கிடைத்துள்ளது.

InCorpTaxAct
Suvidha

வார்னேயின டி20 கனவு அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:-

1. கிறிஸ் கெய்ல், 2. பிராண்டன் மெக்கல்லம், 3. டி வில்லியர்ஸ், 4. விராட் கோலி, 5. ஷேன் வாட்சன், 6. அந்த்ரே ரஸல், 7. வெயின் பிராவோ, 8. மிட்செல் ஸ்டார்க், 9. சுனில் நரைன், 10. முஸ்டாபிஜூர் ரஹ்மான், 11. ஜோஸ் பட்லர்.

ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்தியாவில் இருந்து கோலி மட்டும் இடம்பிடித்துள்ளார். வங்காள தேசத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் இடம்பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசில் இருந்து கெய்ல், ரஸல், நரைன் மற்றும் வெயின் பிராவோ ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருந்து வாட்சன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →