Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

BJP does not wont a change in Tamil Nadu govnt: Pon. Radhakrishnan

By   /  June 19, 2017  /  Comments Off on BJP does not wont a change in Tamil Nadu govnt: Pon. Radhakrishnan

    Print       Email

தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பை பாஜக விரும்பவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜகவைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பை விரும்பவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

InCorpTaxAct

வேலூரில் ஒரு விழாவில் கலந்துகொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக செல்வாக்கு சரிந்து விட்டது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்லில் அக்கட்சியில் யாரும் சேரவில்லை.

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை தேர்தல் வந்தால், ஆட்சியை திமுகவால் பிடிக்க முடியாது என்பதால், தற்போதுள்ள ஆட்சியை கலைக்க வேண்டும் என திமுக எண்ணியுள்ளது. தற்போது ஆட்சியை கலைக்க வேண்டும் என திமுகவினர் கேட்கிறார்கள். பாஜகவைப் பொறுத்தவரை ஆட்சிக்கலைப்பை விரும்பவில்லை” என்றார்.

Swapna
InCorpTaxAct
Centillion Networks
    Print       Email

You might also like...

Congress Attacks Nitish Kumar. Says ‘he is an oppurtunist’

Read More →