Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

BJP leader L.K.Adwani’s wife passes away.

By   /  April 7, 2016  /  Comments Off on BJP leader L.K.Adwani’s wife passes away.

    Print       Email

12963537_1176481815697355_3281573489288314934_nஎல்.கே. அத்வானியின் மனைவி மரணம்.

பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானியின் மனைவி கமலா நெஞ்சு வலி காரணமாக இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

InCorpTaxAct
Suvidha

இதனையடுத்து கமலா அத்வானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 51 ஆண்டுகளுக்கு முன்பு அத்வானி-கமலா திருமணம் நடைபெற்றது. கமலா அத்வானி 80 வயதினை கடந்தவர்.

அத்வானி மனைவியின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டுவிட்டர் வலைதளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள மோடி அத்வானி குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிப்பதாகவும், கமலா அத்வானி ஆன்மா அமைதியடையட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →