Latest
Tirupur Rs .570 crore could be hawala money it is necessary for the CBI to investigate – DMK argument in the High Court

திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி: ஹவாலா பணமாக இருக்கலாம் என்பதால் சிபிஐ விசாரணை அவசியம் தேவை – உயர் நீதிமன்றத்தில் திமுக வாதம் திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி ஹவாலா பணமாக இருக்கலாம் என்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் கடந்த மே 13-ம் தேதி திருப்பூர் மாவட்டம் […]
Read More →