Loading...
You are here:  Home  >  Daily News  >  Tamil News
Latest

In RK Nagar support increases for DMK – former minister KN Nehru

By   /  December 11, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on In RK Nagar support increases for DMK – former minister KN Nehru

ஆர்.கே.நகர் பொதுமக்களிடம் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது – முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு     ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ் ஒவ்வொரு தெருவாக நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் வாக்குறுதி கொண்ட துண்டு பிரசுரங்களை வழங்கி தினமும் காலை 4 மணி நேரம், மாலை 4 மணி நேரம் என மொத்தம் 8 மணி நேரம் நடந்தே சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், வ.உ.சி. நகர் கார்ப்பரேஷன் காலனியில் […]

Read More →
Latest

‘Dangal’ Actor Zaira molested on Delhi -Mumbai Flight

By   /  December 11, 2017  /  Bollywood, Daily News, Featured News, Tamil News  /  Comments Off on ‘Dangal’ Actor Zaira molested on Delhi -Mumbai Flight

விமானத்தில் தங்கல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது     பிரபல நடிகர் அமீர்கான் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட இந்திப்படம் ‘தங்கல்’. தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட இந்த படத்தில் அறிமுகமானவர் நடிகை சாயிரா வாசிம் (வயது 17). சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற இவர், ‘சீக்ரட் சூப்பர்ஸ்டார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். காஷ்மீரை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் ‘ஏர் விஸ்டாரா’ என்ற தனியார் விமானம் […]

Read More →
Latest

Election Commission to end money distribution of ruling party – Stalin.

By   /  December 11, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Election Commission to end money distribution of ruling party – Stalin.

ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்     ஆளுங்கட்சியினரின் பணப் பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் தொடர்பாக பிரச்சினை எழுந்தபோது, தேர்தல் அதிகாரி என்ன தவறு செய்துள்ளார் என்பதை கண்டறிந்து அதற்குரிய […]

Read More →
Latest

I killed my mother because she refused money; I was waiting to kill my father also: Dashwant’s confession

By   /  December 11, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on I killed my mother because she refused money; I was waiting to kill my father also: Dashwant’s confession

பணம் தராததால் தாயை கொன்றேன், தந்தையையும் தீர்த்து கட்ட முடிவு செய்தேன்: தஷ்வந்த் வாக்குமூலம்     குன்றத்தூர் சம்பந்தம் நகர் ஸ்ரீராம் சாலையில் வசித்து வருபவர் தஷ்வந்த். கடந்த 2-ந்தேதி செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தாய் சரளாவை கொலை செய்தான். பின்னர் தாயார் அணிந்திருந்த 25 பவுன் மற்றும் வீட்டில் இருந்த ரொக்கம் ரூ. 20 ஆயிரத்துடன் தப்பிச் சென்றுவிட்டான். தஷ்வந்த் ஏற்கனவே மவுலிவாக்கம் மாதாநகர் பகுதியில் வசித்த போது பக்கத்து வீட்டில் வசித்து […]

Read More →
Latest

Rahul Gandhi set to take over Congress President on December 16

By   /  December 11, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News  /  Comments Off on Rahul Gandhi set to take over Congress President on December 16

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி 16-ந் தேதி பதவி ஏற்கிறார்.     அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 16-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கட்சியின் […]

Read More →
Latest

Protest against Vishal: Producer counsil’s General Body meeting disturbed.

By   /  December 11, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on Protest against Vishal: Producer counsil’s General Body meeting disturbed.

விஷால்-சேரன் தரப்பினர் வாக்குவாதம்: தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்     தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் சங்க தலைவர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு அளித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சங்கத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் ஊழல் நடந்திருப்தாகவும் சேரன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு புகார் தெரிவித்தது. விஷால் பதவி விலக வேண்டும் என்றும் […]

Read More →
Latest

Sri Lanka defeat is an eye-opener for us: Rohit Sharma

By   /  December 11, 2017  /  Cricket, Daily News, Featured News, Sports, Tamil News  /  Comments Off on Sri Lanka defeat is an eye-opener for us: Rohit Sharma

நம் கண்களை திறந்து விடும் தோல்வி: ரோஹித் சர்மா ஒப்புதல்     இலங்கைக்கு எதிரான தரமான பந்து வீச்சில் மடிந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தத் தோல்வி நம் கண்களைத் திறக்கும் தோல்வி என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா கூறியதாவது: இன்னு 2 ஆட்டங்கள் உள்ளன, இதைக்கூறும்போதே நான் இன்னொன்றையும் தெளிவு படுத்துகிறேன், இன்று தரநிலைக்கு ஏற்ப ஆடவில்லை. ரன்கள் எடுக்கவில்லை. பவுலர்கள் அவர்களால் […]

Read More →
Latest

Make me successful to restore AIADMK: TTV Dinakaran in RK Nagar

By   /  December 10, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Make me successful to restore AIADMK: TTV Dinakaran in RK Nagar

அதிமுகவை மீட்டெடுக்க என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்: ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்     அதிமுகவை மீட்டெடுக்கவும் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வரவும் குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பிரசாரத்தைத் தொடங்கி தினகரன் பேசியதாவது: இந்தத் தேர்தலில் நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்வதன் மூலம் இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற முடியும். […]

Read More →
Latest

Rahul condemns Rs 3 billion in 3 years to promote Modi Government

By   /  December 10, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News  /  Comments Off on Rahul condemns Rs 3 billion in 3 years to promote Modi Government

மோடியின் அரசை விளம்பரப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.3700 கோடி செலவு – ராகுல் கண்டனம்     பட்டான் மாவட்டத்துக்குட்பட்ட ஹரிஜ் பகுதியில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:- நர்மதா ஆற்று பிரச்சனையை முன்வைத்து குஜராத் தேர்தலை சந்திப்பேன் என்று ஆரம்பத்தில் கூறிய மோடி, பின்னர் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனையை முன்வைத்து தேர்தலை சந்திப்பேன் என்று மாற்றி கொண்டார். அதுவும் பலனளிக்காத நிலையில் 22 ஆண்டுகால வளர்ச்சியை முன்வைத்து […]

Read More →
Latest

TN Government is responsible for the death of fishermen: Anbumani Ramadoss

By   /  December 10, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on TN Government is responsible for the death of fishermen: Anbumani Ramadoss

மீனவர்கள் உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்     பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்கள் அனைவரும் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வேண்டிக் கொண்டிருந்த நிலையில், நீரோடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்களின் உடல்கள் கடலில் மிதப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அனைவரும் […]

Read More →