Loading...
You are here:  Home  >  Money
Latest

Arjun Rampal response on attacking protographer

By   /  April 10, 2017  /  Daily News, Deccan Abroad, Featured News, Money, Telugu News, Tollywood (Telugu)  /  Comments Off on Arjun Rampal response on attacking protographer

ఫొటో గ్రాఫర్ పై అర్జున్ రాంపాల్ దాడి..?       బాలీవుడ్ యాక్టర్ అర్జున్ రాంపాల్ దాడి చేసిన విషయం ముమ్మరంగా ప్రచారం సాగుతోంది. ఈ ప్రచారంపై ఆయన స్పందించారు. తాను దాడి చేస్తున్నట్లుగా వస్తున్న వార్తలను ఆయన ఖండించారు.ఈ మేరకు ఓ ట్వీట్ చేశాడు. అర్జున్ రాంపాల్ డీజేగా ముంబైలోని షాంగ్రీ-లా హోటల్ నైట్ క్లబ్ లో వ్యవహరించాడు. ఆ సమయంలో రాంపాల్ ఫొటోలు తీసేందుకు ఓ ఫొటో గ్రాఫర్ ప్రయత్నించాడు. రాంపాల్ వద్దని […]

Read More →
Latest

70,000 Crores Detected through Central Schemes: Black Money Panel Member Justice Arijit Pasayat

By   /  March 4, 2017  /  Daily News, Featured News, Finance, Money, Tamil News  /  Comments Off on 70,000 Crores Detected through Central Schemes: Black Money Panel Member Justice Arijit Pasayat

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ரூ.70 ஆயிரம் கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு     உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ரூ.70 ஆயிரம் கோடி கருப்பு பணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என சிறப்பு புலனாய்வு குழு துணைத்தலைவர் பசாயத் கூறினார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவின் துணைத்தலைவரான நீதிபதி அர்ஜித் பசாயத், ஒடிசா மாநிலம், கட்டாக்கில் நேற்று பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்களை […]

Read More →
Latest

Public banks including SBI, PNB on strike today, may hit normal operations

By   /  February 28, 2017  /  Daily News, Featured News, Finance, Money, Tamil News  /  Comments Off on Public banks including SBI, PNB on strike today, may hit normal operations

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் – வங்கிப்பணிகள் முடங்கும் அபாயம்     வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசின் சீர்த்திருத்தங்களை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டங்களில், நாடு முழுவதும் இதில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க இருப்பதாக […]

Read More →
Latest

Bride run away with 2.5 Lakhs jewels.

By   /  February 25, 2017  /  Daily News, Featured News, Money, Tamil News  /  Comments Off on Bride run away with 2.5 Lakhs jewels.

இரண்டரை லட்சம் நகைகளுடன் தப்பி ஓடிய மணமகள். கான்பூரில் பரபரப்பு.         உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரைச் சேர்ந்தவர் ஷியாம் பாபு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவாரியா என்பவருக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஷியாம்பாபு வீட்டிற்கு வந்த தேவாரியா அன்றிரவு அவரின் இல்லத்தில் தங்கியுள்ளார். மறுநாள் காலை தேவாரியாவை எழுப்ப அவரின் அறைக்கு ஷியாம்பாபு உறவினர்கள் சென்றுள்ளனர். தேவாரியாவை அவரது அறையில் காணவில்லை. அத்துடன் […]

Read More →
Latest

Penalty of equal amount for receiving cash over 3 lakhs.

By   /  February 5, 2017  /  Featured News, Finance, Money, Tamil News  /  Comments Off on Penalty of equal amount for receiving cash over 3 lakhs.

ரூ 3 லட்சத்துக்குமேல் பணம் ரொக்கப் பணம் வாங்குபவர்களுக்கு அதே அளவு அபராதம் விதிக்கப்படும் – வருவாய்த்துறை. நாட்டில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்தும் வகையில் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதேபோல், ரொக்கப் பரிமாற்றத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அவ்வகையில், ரூ.3 லட்சத்துக்கு அதிகமான ரொக்கப் பரிமாற்றத்துக்கு தடை விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. எனவே, ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக ரொக்கப் பரிமாற்றம் செய்வோர் அதிக […]

Read More →
Latest

Budget for 2017- Income tax cut rate to 5 pc for individuals, 10 schemes to curb black money & corruption.

By   /  February 1, 2017  /  Featured News, Finance, Indian Politics, Money, Politics, Tamil News  /  Comments Off on Budget for 2017- Income tax cut rate to 5 pc for individuals, 10 schemes to curb black money & corruption.

2017க்கான் பட்ஜெட் தாக்கல்; தனிப்பட்ட முறையில் வருமானவரி செலுத்துவோருக்கு வரி 5 சதவிகிதமாகக் குறைப்பு. பாராளுமன்றத்தின் மக்களவையில்  இன்று 2017-18-ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இது அருண் ஜெட்லியின் 4-வது மத்திய பட்ஜெட்டாகும். பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதிமந்திரி அருண் ஜெட்லி கூறிய முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு:- ‘‘உலகப் பொருளாதாரம் நிலையாக இல்லாத நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் […]

Read More →
Latest

There are chances for new Rs 2000 notes may go invalid –speaks Bank officer.

By   /  January 25, 2017  /  Deccan Abroad, Featured News, Money, Tamil News  /  Comments Off on There are chances for new Rs 2000 notes may go invalid –speaks Bank officer.

புதிய ரூ 2000 நோட்டுக்களும் செல்லாது என்று அறிவிக்க வாய்ப்புள்ளது- வங்கிகள் சங்கத் தலைவர் பேச்சால் பரபரப்பு. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மேலும் புதிதாக  ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அச்சிட்டு  வெளியிடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ரூ. 2000,ரூ.500 புதிய நோட்டுக்கள் புழக்கத்தில்  உள்ளன. ஆனால் போதிய அளவு பணம் சப்ளை செய்யாததால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல்  தவித்து வருகின்றனர். இந்நிலையில் மார்ச் 31-ந்தேதிக்குள்  […]

Read More →
Latest

Demonetisation a clear mistake, but Narendra Modi will get benefit of doubt, says Amartya Sen

By   /  January 11, 2017  /  Featured News, Indian Politics, Money, Politics, Tamil News  /  Comments Off on Demonetisation a clear mistake, but Narendra Modi will get benefit of doubt, says Amartya Sen

ரூபாய் நோட்டு நடவடிக்கை பிரம்மாண்டமான தவறு: பொருளாதார மேதை அமர்த்தியா சென் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அறிவிப்பு வெளியாகி இரண்டு மாதங்கள் முழுவதுவமாக முடிவடைந்து விட்டது. இருப்பினும் இன்னும் பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை. இன்னும் ஏ.டி.எம் மையம் சரியாக இயங்கவில்லை. வங்கிகளிலும் போதிய பணம் கிடைப்பதில்லை. இந்நிலையில், ரூபாய் நோட்டு […]

Read More →
Latest

RBI says demonetization was proposed by Modi government

By   /  January 10, 2017  /  Featured News, Money, Tamil News  /  Comments Off on RBI says demonetization was proposed by Modi government

மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே ரூபாய் நோட்டு தடைக்கு பரிந்துரை செய்யப்பட்டது: ரிசர்வ் வங்கி விளக்கம் மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று பாராளுமன்ற குழுவிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி இரவு எடுத்தது. மத்திய அரசின் அறிவுரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ரிசர்வ் வங்கியே தன்னிச்சையாக இந்த முடிவை […]

Read More →
Latest

We don’t need only appreciation: give us over time salary – asks Bank employees.

By   /  January 3, 2017  /  Community News, Deccan Abroad, Featured News, Money, Tamil Community News, Tamil News  /  Comments Off on We don’t need only appreciation: give us over time salary – asks Bank employees.

எங்களுக்குப் பாராட்டுக்கள் வேண்டாம். கூடுதலாகப் பணியாற்றியதற்கு ஓவர்டைம் பணம் கொடுங்கள் – வங்கி ஊழியர்கள் கோரிக்கை. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நாட்டில் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. […]

Read More →