Loading...
You are here:  Home  >  Money  -  Page 2
Latest

Dead line for changing old currencies to new notes ended today.

By   /  December 30, 2016  /  Deccan Abroad, Featured News, Finance, Money, Scams, Tamil News  /  Comments Off on Dead line for changing old currencies to new notes ended today.

பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றும் கெடு இன்றுடன் முடிவடைந்தது. நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. அதே நேரத்தில் […]

Read More →
Latest

IT raid at Tamil Nadu Chief Secretary Ram Mohana Rao’s house and office.

By   /  December 21, 2016  /  Community News, Featured News, Money, Tamil Community News, Tamil News  /  Comments Off on IT raid at Tamil Nadu Chief Secretary Ram Mohana Rao’s house and office.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை; ஏராளமான ஆவணங்கள், பணம், தங்கக் கட்டிகள் கைப்பற்றப் பட்டதாக அறிவிப்பு. தமிழக அரசின் தலைமை செயலாளர் ராம மோகனராவ் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 5 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ராமமோகனராவின் வீட்டுக்கு திடீரென சென்றனர். பின்னர் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்த அவர்கள் பல குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். உள்பக்கமாக வீட்டை […]

Read More →
Latest

Surat snack vendor Kishore Bhajiawala’s property worth Rs 650 cr: IT department

By   /  December 21, 2016  /  Featured News, Indian Politics, Money, Politics, Tamil News  /  Comments Off on Surat snack vendor Kishore Bhajiawala’s property worth Rs 650 cr: IT department

குஜராத்தில் டீ கடைக்காரருக்கு ரூ.650 கோடி மதிப்புடைய சொத்துக்கள்: வருமான வரித்துறை தகவல் குஜராத்தில் உள்ள சூரத்தின் புறநகர் பகுதியில் உதானா என்ற இடத்தில் பல வருடங்களாக தேநீர் மற்றும் நொறுக்கு தீனியகம் நடத்தி வருபவர் கிஷோர் பஜிவாலா. அண்மைக்காலமாக பைனான்சியராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு தனது வங்கிக்கணக்கில், கோடிக்கணக்கான அளவுக்கு பணம் வரவு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து உஷாரான வருமான வரித்துறை அதிகாரிகள் கிஷோர் வைத்திருக்கும் லாக்கர்கள் மற்றும் […]

Read More →
Latest

No money in the bank – People starts attacking banks.

By   /  December 20, 2016  /  Featured News, Money, Tamil News  /  Comments Off on No money in the bank – People starts attacking banks.

பணம் இல்லாத வங்கிகள்…. மக்களின் ஆத்திரம் துவங்கியது. நாடு முழுவதும் பல இடங்களில் வங்கிகள் சூறை. பிரதமர் மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பால் நாடு முழுவதும் ரொக்கப்பணம் பரிமாற்றம் தடைப்பட்டுள்ளது. ஏழைகளும், விவசாயிகளும் ரொக்கப் பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் அம்ரேலி, சுரேந்திரா நகர் மாவட்டங்களில் வங்கிகளில் பணம் இல்லாமல் 3 நாட்களாக மூடிக்கிடக்கிறது. நேற்று காலையில் வங்கிகள் திறந்ததும் விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் பணம் எடுப்பதற்காக திரண்டனர். ஆனால் வங்கிகளில் பணம் […]

Read More →
Latest

Narendra Modi’s wife Jasodaben happy with demonetization

By   /  December 19, 2016  /  Featured News, Indian Politics, Money, Politics, Tamil News  /  Comments Off on Narendra Modi’s wife Jasodaben happy with demonetization

ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கைக்கு மோடியின் மனைவி பாராட்டு உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள். இதனிடையே, புதிய 2000 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவில் […]

Read More →
Latest

Why banks are unable to pay even minimum weekly withdrawals of Rs 24,000?: SC seeks Centre’s reply

By   /  December 10, 2016  /  Featured News, Money, Tamil News  /  Comments Off on Why banks are unable to pay even minimum weekly withdrawals of Rs 24,000?: SC seeks Centre’s reply

ரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி பழைய ரூபாய் நோட்டு திரும்ப பெற்றது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டு எழுப்பி உள்ளது. கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு, மாநில ஐகோர்ட்டுகளில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங்களின் 14 கூட்டுறவு வங்கிகள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு […]

Read More →
Latest

HDFC Bank sacks 4 staffers for unauthorized exchange of notes

By   /  December 4, 2016  /  Deccan Abroad, Featured News, Finance, Money, Scams, Tamil News  /  Comments Off on HDFC Bank sacks 4 staffers for unauthorized exchange of notes

ரூபாய் நோட்டுகள் மாற்றம்: வங்கி மேலாளர் உள்பட 4 ஊழியர்கள் பணிநீக்கம் மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பின்னர் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள சில கட்டுப்பாடுகளும் விதித்தது. ஆனால் சில இடங்களில் வங்கி ஊழியர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதாக புகார்கள் வருகின்றன. அரியானா மாநிலம் சண்டிகாரில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கி கிளையில் மேலாளர் உள்பட 4 ஊழியர்கள் ஒருவருக்கு இதுபோல ரூபாய் […]

Read More →
Latest

Black money eradication plan has collapsed completely – Thirunavukkarasar

By   /  December 1, 2016  /  Featured News, Finance, Money, Scams, Tamil News  /  Comments Off on Black money eradication plan has collapsed completely – Thirunavukkarasar

கருப்பு பண ஒழிப்பு திட்டம் முற்றிலும் தோல்வியில் முடிந்துள்ளது – திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். சு.திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமிக்காமல் இருப்பது கண்டனத்துக்கு உரியது. பட்டப்படிப்பு சான்றிதழில் துணை வேந்தர் கையெழுத்து […]

Read More →
Latest

Demonetization effect: No cash to conduct last rites: Body kept in front of the bank.

By   /  November 30, 2016  /  Deccan Abroad, Featured News, Money, Tamil News  /  Comments Off on Demonetization effect: No cash to conduct last rites: Body kept in front of the bank.

இறுதிச் சடங்கு செய்யப் பணமில்லை; வங்கியின் முன் பிணத்தை வைத்து உறவினர்கள் போராட்டம். டெல்லி செக்டார் 9 பகுதியை சேர்ந்தவர் முன்னிலால். முன்னிலாலின் மனைவி பூல்மதி தேவி (62). 6 மாதங்களுக்கும் மேலாக கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி காசியாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை இறந்து போனார். தாயார் இறந்து போனதைத் தொடர்ந்து அவரது மகன் யமுனா பிரசாத் இறுதிச்சடங்கு செய்வதற்கு தேவையான பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றார். ஆனால் […]

Read More →
Latest

Urjit Patel’s first words on demonetization: RBI trying to ease pain of citizens who have been hurt

By   /  November 28, 2016  /  Deccan Abroad, Featured News, Finance, Money, Tamil News  /  Comments Off on Urjit Patel’s first words on demonetization: RBI trying to ease pain of citizens who have been hurt

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் வாபசால் பாதிப்பு: இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை – ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கடந்த 8–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி டெலிவிஷனில் உரை ஆற்றியபோது வெளியிட்ட அறிவிப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடாக உள்ளதால், சாமானிய மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாரத ரிசர்வ் வங்கியின் […]

Read More →