Loading...
You are here:  Home  >  Movies  >  Kollywood (Tamil)  -  Page 2
Latest

Subramanian Swamy calls Rajinikanth an illiterate

By   /  January 1, 2018  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Subramanian Swamy calls Rajinikanth an illiterate

ரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தால் வேறு மாநிலம் செல்வேன்: சுப்பிரமணியன் சுவாமி       ரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தால் வேறு மாநிலம் சென்று அரசியல் செய்வேன் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதை இன்று ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, ‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன்’ என்று அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி இன்று புதுடெல்லியில் […]

Read More →
Latest

No one was born to win the AIADMK: Edappadi Palaniswamy on Rajini’s political arrival

By   /  December 31, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on No one was born to win the AIADMK: Edappadi Palaniswamy on Rajini’s political arrival

அதிமுகவை வெல்ல யாரும் பிறக்கவில்லை: ரஜினி அரசியல் வருகை குறித்து முதல்வர் பழனிசாமி கருத்து     திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரஜினி அரசியல் வருகை குறித்து தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததையடுத்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது: “ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலுக்கு வரும் உரிமை உள்ளது. நடிகர் ரஜினிகாந்து என்ன […]

Read More →
Latest

Rajinikanth  starts  new  political  party. To  contest  in all  234  constituencies

By   /  December 31, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Rajinikanth  starts  new  political  party. To  contest  in all  234  constituencies

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தார். 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவிப்பு.       நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்கெட்டு கிடப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை, சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனால் அரசியலுக்கு வரப்போவதை சூசகமாக தெரிவித்திருந்தார். அவர் அரசியல் பணம் உறுதி ஆகிவிட்டதாகவே பெரும்பாலான ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்த […]

Read More →
Latest

You must select honest way to achieve the goal : Says Rajinikanth. 

By   /  December 31, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on You must select honest way to achieve the goal : Says Rajinikanth. 

நேர்மையான வழியில் லட்சியத்தை அடைய வேண்டும்: ரசிகர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் பேச்சு        நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். 5-வது நாளாக இன்றும் ரசிகர்களுடனான சந்திப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. இன்றைய சந்திப்பின்போது ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேசியதாவது:- என் நடிப்புத் திறமையை முதன் முதலில் கண்டுபிடித்தது என் நண்பன் ராஜ்பகதூர். 1973-ல் முதல் முறையாக சென்னை வந்தேன். 1960-களில் மதராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாக பேசிக்கொள்வார்கள். சென்னை எனக்கு எப்போதும் […]

Read More →
Latest

Time and duration will change always – Tells Rajini.

By   /  December 29, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on Time and duration will change always – Tells Rajini.

‘காலமும் நேரமும் மாறும்!’ – ரஜினி பேச்சு       சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரர் கல்யாண மண்டபத்தில் நான்காவது நாளாக இன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். மிகுந்த உற்சாகத்துடன் ரஜினியை வரவேற்று ஆரவாரம் செய்தார்கள் ரசிகர்கள். காலமும் நேரமும் மாறும். மாறியே தீரும் என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசினார். அப்போது ரஜினி பேசியதாவது : ’நான்காவது நாளாக உங்களைச் சந்திக்கிறேன். இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது (என்று சொல்லி நிறுத்தினார். உடனே கைத்தட்டலும் விசில் […]

Read More →
Latest

Court strict on Latha Rajinikanth : ‘If you feel rent is higher you can vacate the shop’

By   /  December 29, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on Court strict on Latha Rajinikanth : ‘If you feel rent is higher you can vacate the shop’

லதா ரஜினிகாந்த் வாடகை உயர்வு என்று கருதும் பட்சத்தில் கடையை காலி செய்யலாம்: நீதிமன்றம் உத்தரவு       மாநகராட்சி உயர்த்திய கடையின் வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஒன்றில், கடந்த 25 ஆண்டுளாக, ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா’ தனியார் டிராவல் நிறுவனத்தை […]

Read More →
Latest

‘Dhanush is our son : Rajinikanth should help us’ – Villager claims to the Super star.

By   /  December 29, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on ‘Dhanush is our son : Rajinikanth should help us’ – Villager claims to the Super star.

தனுஷை சந்திக்க ரஜினி உதவ வேண்டும்: மகன் என்று உரிமை கொண்டாடும் மேலூர் கதிரேசன் விருப்பம்     நடிகர் தனுஷ் எனது மகன் என்பது ரஜினிகாந்தின் மனசாட்சிக்குத் தெரியும். ரசிகர்கள் தங்கள் பெற்றோர் காலில் மட்டுமே விழவேண்டும் எனக் கூறும் ரஜினி, தனது மருமகன் தனுஷ் எங்களை சந்திக்க உதவ வேண்டும் என மேலூரைச் சேர்ந்த கதிரேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் தங்கள் மகன் கலைச்செல்வன்தான் […]

Read More →
Latest

Don’t fall at someone’s feet just because they have wealth, power, fame – Rajinikanth tells his fans

By   /  December 28, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on Don’t fall at someone’s feet just because they have wealth, power, fame – Rajinikanth tells his fans

பதவி, பணம் இருப்பவர்களின் காலில் விழாதீர்கள்!-ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை     மூன்றாவது நாளாக ரஜினிகாந்த், தன் ரசிகர்களை இன்று (வியாழக்கிழமை) சந்தித்தார். முதல் நாள் பேசும்போது, அரசியல் நிலைப்பாடு குறித்து 31ம் தேதி அறிவிக்கிறேன் என்றார். நேற்று 2வது நாளாக ரசிகர்களைச் சந்திக்கும் போது, குடும்பத்தையும் குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள்தான் நம் சொத்து. இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது என்று பேசினார். மூன்றாவது நாளாக, ரஜினிகாந்த் இன்று ரசிகர்களைச் சந்தித்தார். மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள், […]

Read More →
Latest

Heavy-hearted Karthi paid last respects to his fan

By   /  December 27, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on Heavy-hearted Karthi paid last respects to his fan

ரசிகர் மன்ற நிர்வாகி மரணம்: நேரில் அஞ்சலி செலுத்திய போது கலங்கிய கார்த்தி       கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஜீவன்குமார் கார் விபத்தில் பலியானார். கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தி கண் கலங்கினார். ஜீவன் குமார் அவரது நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்த போது டிரைவரின் […]

Read More →
Latest

Rajinikanth to announce his political plans on December 31

By   /  December 26, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on Rajinikanth to announce his political plans on December 31

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன் – ரஜினிகாந்த்       நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார். எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் […]

Read More →