Loading...
You are here:  Home  >  Movies  >  Tamil  -  Page 2
Latest

‘Kaatru Veliyidai’ censored, release on April 7

By   /  March 19, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil, Tamil News  /  Comments Off on ‘Kaatru Veliyidai’ censored, release on April 7

தணிக்கையில் ‘யு’: ஏப்ரல் 7-ல் வெளியாகிறது ‘காற்று வெளியிடை’ மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காற்று வெளியிடை’ படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ருக்மணி விஜயகுமார், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காற்று வெளியிடை’. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சென்னை, லடாக், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு […]

Read More →
Latest

Actress Jayasudha’s husband commits suicide

By   /  March 15, 2017  /  Daily News, Featured News, Tamil, Tamil News, Tollywood (Telugu)  /  Comments Off on Actress Jayasudha’s husband commits suicide

நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை. பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினரும், நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ் கபூர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நிதின் மன அழுத்தம் காரணமாக கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நிதின், அவரது தங்கையின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நிதினுக்கு 18 வருடங்களாக வேலை இல்லை என்றும், அவரது குடும்பம் ஐதராபாத்தில் […]

Read More →
Latest

Amala Paul likes to strat business wants to become an Hotelier

By   /  March 9, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil, Tamil News, Tollywood (Telugu)  /  Comments Off on Amala Paul likes to strat business wants to become an Hotelier

ஓட்டல் தொழிலில் ஈடுபடுவேன் ‘‘தொழில் அதிபராக மாறப்போகிறேன்’’ நடிகை அமலாபால் சொல்கிறார் நடிகை அமலாபால் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:– கேள்வி:– தனுசுடன் அதிக படங்களில் நடிக்கிறீர்களே? பதில்:– தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தேன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும், வட சென்னை படத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவிதமான திறமைகள் இருக்கிறது. கதை மற்றும் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்து நடிப்பார். தனுஷ் படங்கள் […]

Read More →
Latest

Sivaji Ganesan memorial nearing completion. Statue will be shifted?

By   /  February 23, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil, Tamil News  /  Comments Off on Sivaji Ganesan memorial nearing completion. Statue will be shifted?

 சிவாஜி மணி மண்டப பணிகள் நிறைவடைகிறது. மே மாதம் திறக்கப்படலாம். கடற்கரைச் சாலை சிலை அகற்றப்படுமா? சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் 28 ஆயிரத்து 314 சதுர அடி நிலப்பரப்பில் சிவாஜி கணேசனுக்கு பிரம்மாண்டமாக மணிமண்டபம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் இப்பணிகள் முடிக்கப்பட்டு, கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அங்கே நிறுவி மணிமண்டபத்தைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை […]

Read More →
Latest

People are dying with out water, first link all rivers, and then concentrate on launching rockets – Actor Shivakumar.

By   /  February 20, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil, Tamil News  /  Comments Off on People are dying with out water, first link all rivers, and then concentrate on launching rockets – Actor Shivakumar.

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார் ஆவேசம் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவகுமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். இது தொடர்பாக சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது […]

Read More →
Latest

48th Anna Memorial day : Stalin heads DMK’s peace rally.

By   /  February 3, 2017  /  Featured News, Tamil, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on 48th Anna Memorial day : Stalin heads DMK’s peace rally.

அண்ணாவின் 48வது நினைவு தினம்; ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி. அண்ணாவின் 48-வது நினைவுதினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தி.மு.கவினர் அமைதிப்பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். கடற்கரை சாலை முழுமைக்கும் 144 தடை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் பேரணி எதுவும் நடைபெறுமா என்ற ஐயம் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் வெளியூர்களிலிருந்து பஸ்ஸில் வந்தவர்கள் உட்பட அண்ணா சாலை விருந்தினர் மாளிகை முன்பு  காலையிலிருந்தே குவியத் தொடங்கினர். ஸ்டாலின் வந்ததும் ஆயிரக்கணக்கானவர்கள் […]

Read More →
Latest

Action scenes in xXx: Return of Xander cage were challenging – says Deepika Padukone

By   /  January 13, 2017  /  Featured News, Movies, Tamil, Tamil News  /  Comments Off on Action scenes in xXx: Return of Xander cage were challenging – says Deepika Padukone

ஆங்கிலப் படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்தது சவாலாக இருந்தது- இந்தி நடிகை தீபிகா படுகோன் பேட்டி. பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள “xXx: Return of Xander Cage” என்ற படம் உலகம் முழுவதும் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் முன்கூட்டியே ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் அறிமுகவிழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஹாலிவுட் நாயகன் […]

Read More →
Latest

My films doesn’t project heroines’ sexually – Says Vishal

By   /  December 20, 2016  /  Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil News  /  Comments Off on My films doesn’t project heroines’ sexually – Says Vishal

 ‘எனது படங்களில் கதாநாயகிகளின் ஆபாச காட்சிகள் இருக்காது’’; நடிகர் விஷால் பேட்டி ‘‘எனது படங்களில் கதாநாயகிகளின் ஆபாச காட்சிகள் இருக்காது’’ என்று நடிகர் விஷால் கூறினார். விஷால்–தமன்னா ஜோடியாக நடித்துள்ள படம் கத்தி சண்டை. சுராஜ் டைரக்டு செய்துள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து விஷால் அளித்த பேட்டி வருமாறு:– ‘‘நான் நடித்துள்ள கத்தி சண்டை படம் தீபாவளிக்கு வர வேண்டியது. கார்த்தியின் காஷ்மோரா வந்ததால் தள்ளிவைக்கப்பட்டு இப்போது திரைக்கு வருகிறது. தமிழில் 400–க்கும் மேற்பட்ட […]

Read More →
Latest

Anushka getting married: Marries Bangalore realtor

By   /  December 1, 2016  /  Deccan Abroad, Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil News  /  Comments Off on Anushka getting married: Marries Bangalore realtor

அனுஷ்காவுக்கு அடுத்த வருடம் திருமணம் ; பெங்களூர் ரியல் எஸ்டேட் அதிபரை மணக்கிறார். நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது என்றும் பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மணமகனாக பெற்றோர்கள் தேர்வு செய்துள்ளனர் என்றும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. நடிகை அனுஷ்காவுக்கு 35 வயது ஆகிறது. 2005–ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இரு மொழிகளிலும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து […]

Read More →
Latest

Indira Gandhi

By   /  November 19, 2016  /  Andhra Politics, Featured News, Politics, Tamil, Telangana Politics, Telugu Community News, Tollywood (Telugu), USA News  /  No Comments

The only daughter of Prime Minister Jawaharlal Nehru, Indira Gandhi was destined for politics. First appointed prime minister in 1966, she garnered widespread public support for agricultural improvements that led to India’s self-sufficiency in food grain production as well as for her success in the Pakistan war, which resulted in the creation of Bangladesh in […]

Read More →