Loading...
You are here:  Home  >  Movies  >  Tamil  -  Page 3
Latest

I have entered film land with a motive of facing any type of challenge- says Actress Tamanna.

By   /  October 31, 2016  /  Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil News  /  Comments Off on I have entered film land with a motive of facing any type of challenge- says Actress Tamanna.

எதையும் சந்திக்கலாம் என்ற தைரியத்தில் நடிக்க வந்தேன். அந்த துணிச்சல்தான் என்னை இந்த உயரத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது-நடிகை தமன்னா பேட்டி. நடிகை தமன்னா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “கதாநாயகிகளுக்கு முன்பெல்லாம் வயதை பார்த்தே பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதாநாயகர்களுக்கு வயதை பார்ப்பது இல்லை. 30 வயது நிரம்பிய கதாநாயகிகளுக்கும் 10 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கும் நடிகைகளுக்கும் குறிப்பிட்ட கதைகள் கிடைப்பது இல்லை. அவர்களை ஒதுக்கும் நிலையே இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமைகளில் […]

Read More →
Latest

I will not get love marriage, My mother will choose boy for me – Says Hansika

By   /  October 27, 2016  /  Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil News  /  Comments Off on I will not get love marriage, My mother will choose boy for me – Says Hansika

“காதல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று நடிகை ஹன்சிகா கூறினார். “இந்த வருடம் தீபாவளியை நான் தத்து எடுத்த 31 குழந்தைகளுடன் கொண்டாட முடிவு செய்து இருக்கிறேன். இதற்காக மும்பையில் ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து இருக்கிறேன். குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடை வீதிக்கு செல்வது, அவர்களோடு அமர்ந்து சாப்பிடுவது, விளையாடுவது என ஒரு நாள் முழுவதையும் அவர்களுடனே செலவிட இருக்கிறேன். குழந்தைகள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. ஒவ்வொரு பண்டிகையையும் […]

Read More →
Latest

My intention is not to hurt Nayanthara – Vivek clarifies

By   /  October 27, 2016  /  Community News, Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil Community News, Tamil News  /  Comments Off on My intention is not to hurt Nayanthara – Vivek clarifies

நயன்தாராவை புண்படுத்தவில்லை நடிகர் விவேக் விளக்கம் நடிகர் விவேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நான் ‘காஷ்மோரா’ பட நிகழ்ச்சியில் கதாநாயகிகள் பற்றி சில கருத்துக்களை சொன்னேன். இப்போதெல்லாம் கதாநாயகிகள் படவிழாக்களுக்கு வருவது இல்லை என்றும் கேட்டால் நாங்கள் அந்த விழாவுக்கு வருவது சென்டிமென்டாக சரியாக இருக்காது. தயாரிப்பாளர்கள் நலன் கருதியே பட விழாக்களுக்கு வருவது இல்லை என்கிறார்கள் என்றும் பேசினேன். அப்படி நினைக்காமல் கதாநாயகிகள் வந்து கலந்து கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பலமாக இருக்கும் என்று நகைச்சுவையாக […]

Read More →
Latest

Karthi’s ‘Kashmora’ , Dhanush acted ‘Kodi’movies for Deepavali treat.

By   /  October 25, 2016  /  Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil News  /  Comments Off on Karthi’s ‘Kashmora’ , Dhanush acted ‘Kodi’movies for Deepavali treat.

தீபாவளிக்கு கார்த்தி, தனுஷ் நடித்த படங்கள் உள்பட 4 படங்கள் வெளியாகின்றன. ஒவ்வொரு தீபாவளி பண்டிகையிலும் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது காஷ்மோரா, கொடி, திரைக்கு வராத கதை, கடலை ஆகிய 4 படங்கள் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பட வேலைகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்த பல சிறு பட்ஜெட் படங்கள் […]

Read More →
Latest

Rajinikanth’s life on film: Aishwarya, Soundarya to direct father’s biopic?

By   /  August 11, 2016  /  Community News, Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil Community News, Tamil News  /  Comments Off on Rajinikanth’s life on film: Aishwarya, Soundarya to direct father’s biopic?

ரஜினிகாந்தின் வாழ்க்கையை சினிமா படமாக தயாரிக்க போவதாக அவருடைய மகள் சவுந்தர்யா கூறினார். ரஜினிகாந்த் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்ந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் 1973-ல் பெங்களூர் போக்குவரத்து கழக பஸ்சில் அவர் பணியாற்றினார். அதன்பிறகு சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடி டைரக்டர் கே. பாலசந்தர் மூலம் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து முன்னணி கதாநாயகன் ஆனார். தற்போது அவருக்கு 65 வயது ஆகிறது. […]

Read More →
Latest

Panju Arunachalam, the man who introduced Ilaya Raja – passes away.

By   /  August 9, 2016  /  Community News, Featured News, Movies, Tamil, Tamil Community News, Tamil News  /  Comments Off on Panju Arunachalam, the man who introduced Ilaya Raja – passes away.

பிரபல படத்தயாரிப்பாளரும், பாடலாசிரியரும் இளையராஜாவை அறிமுகப்படுத்தினவருமான பஞ்சு அருணாச்சலம் காலமானார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பஞ்சு அருணாச்சலம். காரைக்குடி அருகில் சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்த பஞ்சு அருணச்சலம், சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்பத்தில் கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக பணியாற்றினார். 1974-ஆம் ஆண்டு ‘எங்கம்மா சபதம்’ என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘மயங்குகிறாள் ஒரு மாது’, ‘அவன்தான் மனிதன்’, ‘துணிவே […]

Read More →
Latest

Yester year Actress Jyothilakshmi Passes away

By   /  August 9, 2016  /  Deccan Abroad, Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil News  /  Comments Off on Yester year Actress Jyothilakshmi Passes away

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த ஜோதிலட்சுமிக்கு, ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மாலை சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுக்கு ஆகிய மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். […]

Read More →
Latest

Radhika Apte to Romance Dhanush after Rajinikanth

By   /  August 7, 2016  /  Daily News, Deccan Abroad, Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Telugu News, Tollywood (Telugu)  /  Comments Off on Radhika Apte to Romance Dhanush after Rajinikanth

ముందు మామతో.. ఇప్పుడు అల్లుడితో రాధికా రొమాన్స్..?     రీసెంట్ గా మామతో జోడీ కట్టిన ఓ ముద్దుగుమ్మ.. ఆయన అల్లుడితో జతకట్టబోతోంది. అదేనండి.. ‘కబాలి’లో రజనీ సరసన నటించిన రాధికా ఆప్టే.. ఆయన అల్లుడు ధనుష్ పక్కన ఛాన్స్ కొట్టేసింది. ఈ భామ ప్రకాష్ రాజ్ ‘ధోని’ చిత్రం ద్వారా తమిళ చిత్ర పరిశ్రమకు పరిచయం అయింది. తర్వాత ‘ఆల్ ఇన్ ఆల్ అళగురాజా’, ‘వెట్రి సెల్వన్’ సినిమాల్లో కనిపించింది. అయితే ఈ సినిమాలు […]

Read More →
Latest

Divorce Case : Actress Amala Paul appeared in family court

By   /  August 7, 2016  /  Community News, Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil Community News, Tamil News  /  Comments Off on Divorce Case : Actress Amala Paul appeared in family court

விவாகரத்து வழக்கு:நடிகை அமலாபால் குடும்பநல கோர்ட்டில் ஆஜரானார் கேரள மாநிலம், கொச் சியை சேர்ந்த நடிகை அமலாபால். 2010-ம் ஆண்டு ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் ‘மைனா’, ‘தெய்வதிருமகள்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ‘மைனா’ திரைப்படம் அவரை தமிழ் சினிமாவில் புகழுக்கு கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து, நடிகர் விஜயுடன் ‘தலைவா’, தனுசுடன், ‘வேலையில்லா பட்டதாரி’ போன்ற பல படங்களில் நடித்தார். தெய்வதிருமகள், தலைவா ஆகிய படங்களை பிரபல […]

Read More →
Latest

Does Vijay refuse to act in Sunder.C’s mega budget movie?

By   /  August 6, 2016  /  Community News, Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil Community News, Tamil News  /  Comments Off on Does Vijay refuse to act in Sunder.C’s mega budget movie?

சுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்தை ஒதுக்கினாரா விஜய்? சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் மெகா பட்ஜெட் படத்தை வேண்டாம் என்று விஜய் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘அரண்மனை 2’ படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படத்தை இயக்க இருக்கிறார் சுந்தர்.சி. இப்படத்தின் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு சாபுசிரில் கலை இயக்குநராக பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை கமலக் கண்ணன் மேற்கொள்ள இருக்கிறார். இந்தியளவில் படத்தின் தயாரிப்பு […]

Read More →