New Year’s 2018 celebrations around the world

ஆட்டம், பாட்டம், கோலாகலத்துடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். புத்தாண்டு என்றால், புதிய நாட்கள் மட்டும் பிறக்கவில்லை… அன்றைய இரவில் அலங்கரிக்கப்பட்ட புது உலகமும் பிறக்கிறது. அனைத்து நாட்டு மக்களும் (இஸ்லாமிய நாடுகளை தவிர) மதங்களை மறந்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு மட்டுமே. […]
Read More →In Gujarat woman gave birth to a baby surrounded by 12 lions

குஜராத்தில் 12 சிங்கங்கள் புடை சூழ குழந்தையை பிரசவித்த பெண் குஜராத்தைச் சேர்ந்த மங்குபின் மக்வானாவுக்கு கடந்த வியாழக்கிழமை மறக்க முடியாத நாளாக இருந்திருக்கிறது. காரணம், 12 சிங்கங்கள் புடை சூழ ஆம்புலன்ஸில் குழந்தையை பிரசவித்துள்ளார் மங்குபின். இந்தச் சம்பவம் குறித்து அவசர மேலாண்மை நிர்வாகி சேதன் காதே கூறும்போது, “குஜாராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லுனாசாபூர் கிராமத்தைச் சேர்ந்த மங்குபினுக்கு வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அருகேவுள்ள […]
Read More →World beauty contestants compelled to remove their head cover in Taj Mahal.

உலக அழகிப் போட்டியாளர்கள் தாஜ் மஹாலுக்குள் முக்காடு அணிந்து செல்ல எதிர்ப்பு. 2017-ம் ஆண்டுக்கான ‘சூப்பர் மாடல்’ உலக அழகிப்போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 34 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். கடந்த 12-ந்தேதி முதல் அழகிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. இன்று இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்ற வெளி நாட்டு அழகிகள் ஆக்ராவில் உள்ள சர்வதேச புகழ்பெற்ற புராதன சின்னமான தாஜ்மகாலை பார்வையிடச் சென்றனர். ஆக்ராவில் வெயில் […]
Read More →Real-Life Mowgli? Police Rescue 8-Year-Old Girl from a UP Jungle Who Eats & Walks Like Monkeys

உ.பி.யில் ஒரு நிஜ மோக்லி? காட்டில் மீட்கப்பட்ட சிறுமி விலங்குகள் போன்று நடந்துகொள்கிறார் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஜங்கிள் புக் திரைப்படத்தில் வரும் மோக்லி என்ற சிறுவன், காட்டில் விலங்குகளோடு சேர்ந்து செய்யும் செயல்கள் வியப்பில் ஆழ்த்தும். அதேபோன்ற செயல்களுடன் ஒரு சிறுமி உ.பி. காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பராய்ச் மாவட்டம் காதர்நியாகாட் வனப்பகுதியில் இரு மாதங்களுக்கு முன்னர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 8 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். அந்த […]
Read More →Gallery : Samantha at Sunshine Women -Child Centre Launch

Telangana government is focusing on developing Hyderabad as destination for medical tourism as the city has all the advanced facilities and technology for providing quality health care at affordable cost, Nizamabad MP K Kavita has said. Kavita along with film star Samantha launched Woman and Child Centre at Sunshine super specialty institute at Madhapur on […]
Read More →