Loading...
You are here:  Home  >  Politics  >  Karnataka Politics  -  Page 2
Latest

Ex-panchayat member puts a bounty of Rs 1 crore on Union minister

By   /  December 27, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on Ex-panchayat member puts a bounty of Rs 1 crore on Union minister

மத்திய மந்திரி நாக்கை வெட்டுபவருக்கு ரூ.1 கோடி பரிசு: பஞ்சாயத்து முன்னாள் தலைவர் அறிவிப்பு     மத்திய வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அனந்தகுமார் ஹெக்டே. இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். கர்நாடகாவில் இருந்து 5 முறை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், மதச்சார்பற்றவர்கள் என தங்களை பற்றி கூறி கொள்பவர்களை நான் எப்படி அழைப்பது என தெரியவில்லை. […]

Read More →
Latest

Siddaramaiah wants Ballet Papers, says ‘no EVM’s in General Election’.

By   /  December 17, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on Siddaramaiah wants Ballet Papers, says ‘no EVM’s in General Election’.

எலெக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு எந்திரம் வேண்டாம்; வாக்குச்சீட்டு முறையை மறுபடியும் கொண்டு வாருங்கள்- தேர்தல் கமிஷனுக்கு சித்தராமய்யா கடிதம்.       மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம் ஓட்டுப் பதிவு இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓட்டுப் பதிவு எந்திரங்கள் மூலம் மோசடி நடைபெற்று வருவதாகவும், எந்தச் சின்னத்திற்கு அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்தில் மட்டுமே ஓட்டுகள் விழுவதாக எந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்றும் ஒரு சாரார் குறிப்பிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற […]

Read More →
Latest

Karnataka government shut down Sunny Leone’s New Year bash following protests

By   /  December 17, 2017  /  Bollywood, Daily News, Featured News, Karnataka Politics, Tamil News  /  Comments Off on Karnataka government shut down Sunny Leone’s New Year bash following protests

புத்தாண்டு விழா: சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை       விரைவில் பிறக்கவுள்ள புத்தாண்டை முன்னிட்டு கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள நகவாரா பகுதியில் இருக்கும் ஒயிட் ஆர்ச்சிட் நட்சத்திர விடுதியில் வரும் 31-ம் தேதி பின்னிரவில் புத்தாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்த கூடாது. ஆபாச நடிகை சன்னி லியோனை இங்கு அனுமதிக்க கூடாது என சில கன்னட அமைப்பினர் கடந்த ஒருவாரமாக போராட்டங்களில் ஈடுபட்டு […]

Read More →
Latest

Case filed against Prakash Raj after his comments on Modi

By   /  October 5, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Kollywood (Tamil), Politics, Tamil News, Tollywood (Telugu)  /  Comments Off on Case filed against Prakash Raj after his comments on Modi

மோடியை தவறாக விமர்சித்ததாக பிரகாஷ்ராஜ் மீது வழக்கு     கடந்த மாதம் 5-ந்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் தனது பத்திரிகையில் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதியுள்ளார். இதனால் அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது. அவரது படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்த பிரகாஷ் ராஜ், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர […]

Read More →
Latest

I will return my National Awards: Prakash Raj

By   /  October 2, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Karnataka Politics, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on I will return my National Awards: Prakash Raj

தேசிய விருதுகளைத் திருப்பித் தருவேன் : பிரகாஷ்ராஜ்  கடந்த மாதம் 5-ந்தேதி பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் தனது பத்திரிகையில் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதியுள்ளார். இதனால் அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது. அவரது படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு அவரது குடும்ப நண்பரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தார். கவுரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் […]

Read More →
Latest

State funeral for slain journalist Gauri Lankesh, CM Siddaramaiah orders SIT probe as protests erupt

By   /  September 7, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on State funeral for slain journalist Gauri Lankesh, CM Siddaramaiah orders SIT probe as protests erupt

பெண் பத்திரிகையாளர் கொலையில் சிறப்பு விசாரணை குழு அமைப்பு: அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்     பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த கவுரி லங்கேஷ் (வயது 55) என்ற பத்திரிகையாளர் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மதவாத கொள்கைகளை தீவிரமாக எதிர்த்து வந்தார். அவர் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் பற்றி முதல்-மந்திரி சித்தராமையா உயர் அதிகாரிகளுடன் நேற்று காலை […]

Read More →
Latest

Indira Canteen: nobody in Bengalore goes hungry: Rahul Gandhi

By   /  August 16, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on Indira Canteen: nobody in Bengalore goes hungry: Rahul Gandhi

பெங்களூர்: இந்திரா உணவகத்தை அறிமுகம் செய்த ராகுல்     தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் அம்மா உணவகம். இங்கு மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மற்ற மாநிலங்களில் இருந்து முக்கிய அதிகாரிகள் தமிழகம் வந்து அம்மா உணவகம் செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தனர். தங்கள் மாநிலங்களிலும் விரைவில் அம்மா உணவகம் போல் மலிவு விலை உணவகம் செயல்பட தொடங்கும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கர்நாடக […]

Read More →
Latest

I’m here to root out Congress: Amit Shah in Karnataka.

By   /  August 13, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on I’m here to root out Congress: Amit Shah in Karnataka.

கர்நாடகாவில் அடுத்த சட்டசபை தேர்தலை எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. சந்திக்கும்: அமித்ஷா அறிவிப்பு     கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2018) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி பா.ஜனதா கட்சியை பலப்படுத்த 3 நாட்கள் சுற்றுப்பயணமாக, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று காலையில் பெங்களூருவுக்கு வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அமித்ஷா வந்து இறங்கினார். அங்கு அமித்ஷாவுக்கு கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மத்திய […]

Read More →
Latest

Why TN Govt did not take steps to save water?

By   /  August 10, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on Why TN Govt did not take steps to save water?

தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி     காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. கர்நாடகம் மற்றும் கேரள […]

Read More →
Latest

I-T Dept. conducts searches in Karnataka Minister, MP’s houses and resort housing Gujarat Congress MLAs

By   /  August 2, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on I-T Dept. conducts searches in Karnataka Minister, MP’s houses and resort housing Gujarat Congress MLAs

குஜராத் எம்எல்ஏக்களை பெங்களூருவில் தங்கவைத்துள்ள கர்நாடக அமைச்சரின் விடுதி, வீட்டில் வருமான வரித்துறை சோதனை       குஜராத் எம்எல்ஏக்களை பெங்களூருவில் தங்க வைத்துள்ள கர்நாடக அமைச்சரின் வீட்டிலும், எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஈகிள்டன் விடுதியிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். குஜராத்தில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸில் இருந்து விலகிய பல்வந்த் ராஜ்புத் ஆகியோர் […]

Read More →