Loading...
You are here:  Home  >  Politics  >  Karnataka Politics  -  Page 3
Latest

All party meeting to discuss river water issues on August 5: Karnataka CM

By   /  July 30, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on All party meeting to discuss river water issues on August 5: Karnataka CM

காவிரி நீர் பிரச்சினை: வருகிற 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – சித்தராமையா அறிவிப்பு     மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்த அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தற்போது அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நாம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய […]

Read More →
Latest

Video about Shashikala is true- says  D.I.G Roopa

By   /  July 20, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on Video about Shashikala is true- says  D.I.G Roopa

சசிகலா பற்றிய வீடியோ உண்மையானது தான் மாற்றப்பட்ட டி.ஐ.ஜி. ரூபா பேட்டி போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சோதனை நடத்தும்படி எனக்கு யாரும் உத்தரவிடவில்லை. பெங்களூரு சிறை மருத்துவமனையில் போதையில் இருந்த கைதிகள் டாக்டர்களை தாக்கினர் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. அப்படி என்றால் போதை பொருட்கள் எப்படி கைதிகளுக்கு கிடைத்தது என்பது குறித்து சோதனை நடத்தினேன். இந்த சோதனையின்போது எனக்கு தெரிய வந்த முறைகேடுகள் […]

Read More →
Latest

Karnataka CM on Roopa’s transfer; ‘It’s a routine organizational transfer’

By   /  July 17, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Karnataka Politics, Politics, Tamil Community News, Tamil News  /  Comments Off on Karnataka CM on Roopa’s transfer; ‘It’s a routine organizational transfer’

கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் ஏன்?: முதல்வர் சித்தராமையா விளக்கம் பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் டி.ஐ.ஜி. ரூபா சிறைத் துறையில் இருந்து அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் நகர போக்குவரத்து பிரிவு […]

Read More →
Latest

Siddaramaiah orders probe into special treatment to VK Sasikala

By   /  July 13, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Karnataka Politics, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Siddaramaiah orders probe into special treatment to VK Sasikala

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகையா?: விரிவான விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் உத்தரவு சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் நான்காண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் பல்வேறு சலுகைகளும், சிறப்பு வசதிகளும் அளிக்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில், சிறைத்துறை புதிய டி.ஐ.ஜி. ரூபா ஆய்வு செய்தார். அப்போது முறைகேடுகளை அவர் கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து, சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு […]

Read More →
Latest

Mekedatu dam; no violation of tribunal order: Karnataka CM Siddaramaiah

By   /  July 4, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on Mekedatu dam; no violation of tribunal order: Karnataka CM Siddaramaiah

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தான் தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுகிறது: கர்நாடக முதல்-மந்திரி விளக்கம்     சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதால்தான் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா விளக்கம் அளித்து உள்ளார். கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த 30-ந் தேதி முதல் தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் […]

Read More →
Latest

Bangalore traffic police officer stops President’s car lets ambulance pass first

By   /  June 20, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Karnataka Politics, Politics, Tamil Community News, Tamil News  /  Comments Off on Bangalore traffic police officer stops President’s car lets ambulance pass first

ஜனாதிபதி காரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்ட போலீஸ்காரர்: சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுகள் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிழமை பெங்களூர் நகருக்கு வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனங்கள் புடைசூழ ராஜ்பவனுக்கு சென்று கொண்டிருந்தார். டிரைனிடி சர்க்கிள் பகுதி வழியாக ஜனாதிபதியின் கார் கடந்த செல்வதற்கான முன்னேற்பாடுகளில் போக்குவரத்து போலீசார் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால், அந்த நான்முனை சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, உயிருக்கு ஆபத்தான […]

Read More →
Latest

Whole Bangalore city covered by Metro train. President inaugurated.

By   /  June 18, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on Whole Bangalore city covered by Metro train. President inaugurated.

பெங்களூர் நகரின் முழுமைக்கும் மெட்ரோ ரயில் சேவை; ஜனாதிபதி தொடங்கி வைத்தார்.     42.30 கிலோ மீட்டர் நீளம் கொண்ட முதல் கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. நகரில் உள்ள 4 திசைகளையும் இணைக்கும் வகையில் கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு திசைகளில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 18.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிழக்கு-மேற்கு திசையில் பையப்பனஹள்ளி-நாயண்டஹள்ளி இடையே பாதை அமைக்கப்பட்டு, அதில் கடந்த ஆண்டு […]

Read More →
Latest

10-year-old girl rescued from Devadasi system in Kalaburagi village

By   /  June 18, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on 10-year-old girl rescued from Devadasi system in Kalaburagi village

தேவதாசி தொழிலில் 10 வயது சிறுமியை தள்ளி விழா கொண்டாடியவர்கள் கைது       கர்நாடக மாநில அரசின் சட்டப்படி கடந்த 1982-ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும், ரகசியமாக தேவதாசி முறை மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் , குல்பர்கா மாவட்டத்தில் உள்ள  மாவின்சுர் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தேவதாசி பட்டம் கட்டி மதச்சடங்குகளை பெற்றோர் மற்றும் அந்த ஊரில் உள்ள […]

Read More →
Latest

Wife of late Kannada Actor Rajkumar,  Parvathamma passes away.

By   /  May 31, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on Wife of late Kannada Actor Rajkumar,  Parvathamma passes away.

கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா காலமானார்..! கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, இன்று அதிகாலை உடல் நலம் குறைவு காரணமாக காலமானார். எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் கிட்டத்தட்ட  பத்து நாள்களுக்கு மேலாக அனுமதிக்கப்பட்டிருந்த பர்வதாம்மா,சில நாள்களுக்கு முன்பு மார்பகப் புற்றுநோயிலிருந்து குணமடைந்து ,சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னைக்காக சிசிக்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனிற்றி இன்று காலை 4.40 மணிக்கு காலமானார். அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக தெரிவித்தது. பர்வதம்மா உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பூர்ணபிரஜா மைதானத்தில் […]

Read More →
Latest

Ban on slaughtering cows – Kerala & Karnataka Govts say ‘we will not implement the order’.

By   /  May 28, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Kerala Politics, Politics, Tamil News  /  Comments Off on Ban on slaughtering cows – Kerala & Karnataka Govts say ‘we will not implement the order’.

மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு: கேரளா – கர்நாடகத்தில் அமல்படுத்த மாட்டோம் – முதல்–மந்திரிகள் அறிவிப்பு பசு, எருமை, அதன் கன்றுக் குட்டிகள், ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவோ வாங்கவோ கூடாது என மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும், இறைச்சி பிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரம்ஜான் தொடங்கும் இந்த நேரத்தில் இந்த தடை உத்தரவு அறிவித்து இருப்பதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு […]

Read More →