Loading...
You are here:  Home  >  Politics  >  Kerala Politics  -  Page 2
Latest

Kerala CM Vijayan Calls All-CM Meeting to Oppose Centre’s Cattle Notification

By   /  June 1, 2017  /  Daily News, Featured News, Kerala Politics, Politics, Tamil News  /  Comments Off on Kerala CM Vijayan Calls All-CM Meeting to Oppose Centre’s Cattle Notification

மாட்டு இறைச்சி விவகாரம்: அனைத்து மாநில முதல்-மந்திரிகளை திரட்டுகிறார், கேரள முதல்-மந்திரி கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவுக்கு கேரள முதல்- மந்திரி பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று […]

Read More →
Latest

Delhi and Nagpur don’t tell us What to eat, Says Kerala CM Pinarayi Vijayan

By   /  May 29, 2017  /  Daily News, Featured News, Kerala Politics, Tamil News  /  Comments Off on Delhi and Nagpur don’t tell us What to eat, Says Kerala CM Pinarayi Vijayan

நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று டெல்லியும், நாக்பூரும் முடிவு செய்ய முடியாது: பினராயி விஜயன் நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டது. எருமை, பசு, ஒட்டகம், காளை உள்ளிட்ட கால்நடைகளையும் இறைச்சிக்காக விற்பனை செய்ய தடையையும்,  கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, விவசாயிகள் மட்டும் மாடுகளை சந்தைகளில் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்பவர்கள் எழுத்துப்பூர்வமாக இதற்கான உறுதியை அளிக்க வேண்டும். […]

Read More →
Latest

Ban on slaughtering cows – Kerala & Karnataka Govts say ‘we will not implement the order’.

By   /  May 28, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Kerala Politics, Politics, Tamil News  /  Comments Off on Ban on slaughtering cows – Kerala & Karnataka Govts say ‘we will not implement the order’.

மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு: கேரளா – கர்நாடகத்தில் அமல்படுத்த மாட்டோம் – முதல்–மந்திரிகள் அறிவிப்பு பசு, எருமை, அதன் கன்றுக் குட்டிகள், ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவோ வாங்கவோ கூடாது என மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும், இறைச்சி பிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரம்ஜான் தொடங்கும் இந்த நேரத்தில் இந்த தடை உத்தரவு அறிவித்து இருப்பதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு […]

Read More →
Latest

Kerala in protest against ban on sale of cattle for slaughter

By   /  May 27, 2017  /  Daily News, Featured News, Kerala Politics, Politics, Tamil News  /  Comments Off on Kerala in protest against ban on sale of cattle for slaughter

மத்திய அரசு உத்தரவை எதிர்த்து கேரளாவில் மாட்டிறைச்சி விருந்துப் போராட்டங்கள் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் தடை விதித்து மத்திய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கேரளாவில் ஆங்காங்கே மாட்டிறைச்சி சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தப்பட்டது. கேரள முதல்வர் பினரயி விஜயன், மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பிரதமர் மோடியுடன் கலந்தாலோசிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆளும் சிபிஎம் தலைமை எல்டிஎஃப், எதிர்கட்சியான காங்கிரஸ் தலைமை யு.டி.எஃப் மற்றும் இக்கட்சிகளின் இளைஞர் பிரிவு உத்தரவுக்கு எதிராக பேரணி […]

Read More →
Latest

Today they banned cattle slaughter, tomorrow they will ban fish: Kerala C M Pinarayi Vijayan.

By   /  May 27, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Kerala Politics, Politics, Tamil News  /  Comments Off on Today they banned cattle slaughter, tomorrow they will ban fish: Kerala C M Pinarayi Vijayan.

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை செய்கிறவர்கள் மீன் உணவுக்கும் தடை விதிப்பார்கள்: கேரள முதல்வர் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு நேற்று திடீர் தடை விதித்தது. இதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். அதில் அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளதாவது:- இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்கக்கூடாது என மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு ஆணை வெளியிட்டுள்ளது காட்டுமிராண்டித்தனமான முடிவு. இது நாட்டின் மத சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும். […]

Read More →
Latest

Kerala student gave shock treatment to Swamiji

By   /  May 22, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Kerala Politics, Politics, Tamil Community News, Tamil News  /  Comments Off on Kerala student gave shock treatment to Swamiji

அத்துமீறிய சாமியாருக்கு கேரள  மாணவி அதிர்ச்சி வைத்தியம்  கேரள மாநிலம், திருவனந்தபுரத் தில் தன்னிடம் அத்துமீறிய சாமியார் ஒருவருக்கு, சட்டக் கல்லூரி மாணவி கொடுத்த தண்டனை ஒட்டு மொத்த கேரள மாநிலத்தையும் பரபரப்பாக்கியுள்ளது. கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் கங்கேசானந்தா தீர்த்த அடிகளார் என்ற ஸ்ரீஹரி சுவாமி (54). சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரத்தில் உள்ள கண்ணன்மூளை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அவரை தனது பூஜை, இறை வழிபாட்டின் மூலமாக குணப்படுத்துவதாக சொல்லி அந்த […]

Read More →
Latest

Ransomware cyber attack hits computers of two Kerala village panchayats

By   /  May 15, 2017  /  Daily News, Featured News, Kerala Politics, Tamil News  /  Comments Off on Ransomware cyber attack hits computers of two Kerala village panchayats

ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல்: கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தின் 4 கம்ப்யூட்டர்கள் பாதிப்பு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கேரளாவில் இரு பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களை […]

Read More →
Latest

Malayalam will be the official language in Kerala :says  CM

By   /  May 14, 2017  /  Daily News, Featured News, Kerala Politics, Tamil News  /  Comments Off on Malayalam will be the official language in Kerala :says  CM

கேரள மாநிலத்தில் மலையாளத்தை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை: பினராயி விஜயன் தகவல் கேரள மாநிலம், கண்ணூரில் நேற்று நடந்த அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “மலையாளத்தை அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக ஆக்குவதற்கான துணிச்சலான நடவடிக்கையை இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு எடுக்கும்” என அறிவித்தார். அதே நேரத்தில் சிறுபான்மையினருக்காக கல்வித்துறையில் தமிழ், கன்னட மொழிகள் தொடரும் எனவும் அவர் கூறினார்.இருப்பினும், தமிழ், கன்னட மொழிகளை கற்பிக்கிற […]

Read More →
Latest

NEET exam 2017: Kerala suspends 4 women teachers over dress check fiasco

By   /  May 10, 2017  /  Daily News, Featured News, Kerala Politics, Politics, Tamil News  /  Comments Off on NEET exam 2017: Kerala suspends 4 women teachers over dress check fiasco

நீட் தேர்வு: உள்ளாடை சர்ச்சை தொடர்பாக நான்கு ஆசிரியர்கள் சஸ்பெண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு நாடு முழுவதும் கடந்த 7-ந்தேதி நடந்தது.       இதில், 11 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் பங்கேற்றவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தேர்வில் முறைகேடு நடந்து விடக்கூடாது என்பதற்காக மாணவ-மாணவிகள் முழுமையாக சோதனை செய்த பின்பே அனுமதிக்கப்பட்டனர். இதில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள மையத்திற்கு தேர்வு எழுதச் சென்ற […]

Read More →
Latest

Struggle will be conducted till the Kerala minister resigns: Umman Chandi talks

By   /  April 27, 2017  /  Daily News, Featured News, Kerala Politics, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Struggle will be conducted till the Kerala minister resigns: Umman Chandi talks

கேரள மந்திரி பதவி விலகும் வரை போராட்டம் நடத்தப்படும்: உம்மன்சாண்டி பேச்சு கேரள மின்சாரத்துறை மந்திரியாக இருப்பவர் எம்.எம்.மணி. இவர், மூணாறில் நடந்த பொதுக்கூட்டத்தில், தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பெண்கள் உரிமை சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் இறங்கின. பெண்களை அவதூறாக பேசிய மந்திரி எம்.எம்.மணி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் […]

Read More →