Loading...
You are here:  Home  >  Spiritual  -  Page 2
Latest

Kashmiri muslims celebrate ‘Shivarathri’

By   /  February 25, 2017  /  Daily News, Featured News, Spiritual, Tamil News  /  Comments Off on Kashmiri muslims celebrate ‘Shivarathri’

காஷ்மீரில் சிவராத்திரி கொண்டாடிய முஸ்லிம்கள்..       ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் அதிக அளவில் முஸ்லீம் மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பள்ளி வாசல்களில் தொழுகை முடிந்த பின்னர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுப்பது அவர்களின் வழக்கம். ஆனால், நேற்று மகா சிவராத்திரி பண்டிகை என்பதால் இந்துக்கள் கடைகளுக்குச் சென்று பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்குவார்கள். இதனால் முழு அடைப்புக்கு முஸ்லீம்கள் அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில், பந்திப்போரா […]

Read More →
Latest

Narendra Modi describes yoga as ‘potent peace weapon’

By   /  February 25, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Spiritual, Tamil News  /  Comments Off on Narendra Modi describes yoga as ‘potent peace weapon’

மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம்: சிலை திறப்பு விழாவில் மோடி பேச்சு     கோவை வெள்ளியங்கிரி மலையில் ஆதியோகி சிவன் சிலையை தீபம் ஏற்றி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் விழாவில் தமிழில் வணக்கம் கூறி மோடி தனது பேச்சை தொடங்கினார். விழாவில் மோடி பேசியதாவது:- ஆதியோகி சிவன் சிலைதிறப்பு விழாவில் பங்கேற்றதில் பெருமை அடைகிறேன். நல்லவற்றுக்கு போராடும் திறனை இறைவன் தருகிறான். ஒரு ஜீவனை சிவனாக்குவது யோகப் பயிற்சி. […]

Read More →
Latest

PM Modi inaugurated 112ft Adhi Yogi Shiva statue in Coimbatore on Maha Shivaratri day.

By   /  February 24, 2017  /  Daily News, Featured News, Spiritual, Tamil News  /  Comments Off on PM Modi inaugurated 112ft Adhi Yogi Shiva statue in Coimbatore on Maha Shivaratri day.

112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையைக் கோவை ஈஷா மையத்தில் திற்ந்து வைத்தார் பிரதமர் மோடி.         மகாசிவராத்திரி விழவை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வந்தார். கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர். பின்னர், கோவை விமான நிலையத்திலிருந்து ஒரே ஹெலிகாப்டரில் பிரதமர், […]

Read More →
Latest

Modi to open 112 ft Adhi Yogi Shiva statue at Coimbatore

By   /  February 23, 2017  /  Daily News, Featured News, Spiritual, Tamil News  /  Comments Off on Modi to open 112 ft Adhi Yogi Shiva statue at Coimbatore

ஈஷா யோகா மையத்தின் 112 அடி உயர ஆதி யோகி சிலை திறக்க கோயம்புத்தூர் வருகிறார் மோடி.       கோவை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவனின் முக தோற்றத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரியையொட்டி இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்து பேசுகிறார். இந்த விழாவில் தமிழக (பொறுப்பு) கவர்னர் வித்யாசாகர் […]

Read More →
Latest

I am proud being a spiritualist, rather than an Actor – speaks Rajnikanth.

By   /  February 5, 2017  /  Featured News, Kollywood (Tamil), Tamil News, Tamil Spiritual  /  Comments Off on I am proud being a spiritualist, rather than an Actor – speaks Rajnikanth.

“நடிகன் என்பதை விட, ஆன்மிகவாதியாக இருப்பதே எனக்கு பெருமை”, -நடிகர் ரஜினிகாந்த். மறைந்த ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளுடன் வெளிவந்த ‘தி டிவைன் ரொமான்ஸ்’ என்ற ஆங்கில புத்தகம் தமிழில் ‘தெய்வீகக் காதல்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா ‘யோகதா சத்சங் சொசைட்டி ஆப் இந்தியா’ என்ற ஆன்மிக தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் […]

Read More →
Latest

Ban for Jallikattu but you allow beef……….. Is it proper? Asks Jaggi Vasudev.

By   /  January 14, 2017  /  Featured News, Spiritual, Tamil News, Tamil Spiritual  /  Comments Off on Ban for Jallikattu but you allow beef……….. Is it proper? Asks Jaggi Vasudev.

ஜல்லிக்கட்டுக்கு தடை… மாட்டிறைச்சிக்கு அனுமதி சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி தமிழக இளைஞர்களுக்கு நன்மை பயக்கும் ஜல்லிக்கட்டு தடை கோருபவர்கள், மாட்டிறைச்சி வியாபாரத்தை மட்டும் அனுமதிப்பது சரியா? என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பெண்ணுக்கு அழகு எப்படியோ, ஆணுக்கு வீரம் அப்படி. தினசரி வாழ்வில் தங்களது வீரத்தையும், செயல்திறனையும், ஆற்றலையும் வெளிப்படுத்த கிராம இளைஞர்கள் தங்களுக்கு இருந்த வழிவகைகளை இன்று இழந்திருக்கிறார்கள். […]

Read More →
Latest

Service is the bedrock on which stands Sankara Nethralaya, whose journey is intertwined with that of M.S. Subbulakshmi.

By   /  January 1, 2017  /  Deccan Abroad, Featured News, Spiritual, Tamil Spiritual, Telugu Spiritual  /  No Comments

Service is the bedrock on which stands Sankara Nethralaya, whose journey is intertwined with that of M.S. Subbulakshmi. Geetha Venkataramanan writes. His humility humbles you. And his eye for detail amazes you. Pioneer of a movement that has made Sankara Nethralaya a household name across India, Dr. S.S. Badrinath, Chairman-Emeritus, continues to be the relentless […]

Read More →
Latest

New Year message from Sadguru

By   /  January 1, 2017  /  Featured News, Spiritual, Tamil Spiritual, Telugu Spiritual  /  No Comments

Read More →
Latest

Ramanuja charya statue in Hyderabad

By   /  December 12, 2016  /  Deccan Abroad, Featured News, Politics, Special Program, Specials, Spiritual, Telangana Politics, Telugu News  /  Comments Off on Ramanuja charya statue in Hyderabad

ఆ విష‌యంలో హైద‌రాబాద్‌కు ప్ర‌పంచంలోనే రెండవ స్థానం       * శంషాబాద్ స‌మీపంలోని ముచ్చింత‌ల్‌లో  216 అడుగుల రామానుజాచార్య విగ్ర‌హం * ప్ర‌పంచంలోనే ఎత్తైన విగ్ర‌హాల్లో థాయ్‌ల్యాండ్‌లోని 302 అడుగుల గ్రేట్ బుద్ధ విగ్ర‌హం * రెండ‌వ స్థానం సంపాదించుకోనున్న హైద‌రాబాద్‌ హైద‌రాబాద్ కీర్తి కిరీటంలో మ‌రో ఘ‌న‌త చేర‌బోతోంది. ప్ర‌పంచ స్థాయి గుర్తింపు తెచ్చుకోబోతోంది. ప్ర‌ముఖ ఆధ్యాత్మిక వేత్త రామానుజాచార్య 1000వ జ‌న్మ‌దినం సంద‌ర్భంగా శంషాబాద్ స‌మీపంలోని ముచ్చింత‌ల్‌లో 216 అడుగుల ఎత్తైన […]

Read More →
Latest

Tamilians should allow participating in Kacha Theevu St.Antony’s inaugural function. TN Govt writes to Central.

By   /  December 1, 2016  /  Featured News, Politics, Spiritual, Tamil News, Tamil Spiritual, Tamilnadu Politics  /  Comments Off on Tamilians should allow participating in Kacha Theevu St.Antony’s inaugural function. TN Govt writes to Central.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழர்கள் கலந்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும்- மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம். இந்திய அரசு 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அன்று முதல் கச்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்கள் இழந்து விட்டனர்.கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட கடலோர பகுதி மீனவ […]

Read More →