Javelin thrower Devendra Jhajharia wins gold at Rio Paralympics

பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார். பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பிரேசிலி்ல் இன்று ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தை தேவேந்திர ஜஜாரியா கலந்து கொண்டார். இதில் அவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். எப்ஃ46 பிரிவில் தேவேந்திர […]
Read More →Political party leaders congratulates – Marriyappan Olympic gold medalist

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நரேந்திர மோடி இந்தியா பறப்பது போல் உள்ளது!… பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற வருண் சிங்குக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் அமிதாப் பச்சன் மகிழ்ச்சியில் இந்தியா….! மாரியப்பன், வருண் சிங் இருவரும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளனர். கம் ஆன் இந்தியா…. சச்சின் டெண்டுல்கர் பதக்கம் வென்ற மாரியப்பன், வருண் சிங் […]
Read More →