Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Central minister on 2 wheeler without helmet!  

By   /  February 2, 2016  /  Comments Off on Central minister on 2 wheeler without helmet!  

    Print       Email

Pon-Radhakrishnanஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினார்- மத்திய மந்திரி மீது போலீசில் புகார்.

கோவை மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தொண்டர்கள் மத்திய அரசின் சாதனைகள் குறித்து இரு சக்கர வாகன பிரச்சாரத்தை நடத்தினர்.

InCorpTaxAct
Suvidha

அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற பொன் ராதாகிருஷ்ணன் தலைக் கவசம் அணியில்லை. இது மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே பொன் ராதாகிருஷ்ணன் மீதும் மற்றும் அவருடன் சென்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகார் தரப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சமூக நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கோவை போலீஸ் அலுவலகம் சென்று இந்தப் புகாரைக் கொடுத்தனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →