Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Centre ready for CBI probe in to Mathura clashes . Says Rajnath Singh.

By   /  June 10, 2016  /  Comments Off on Centre ready for CBI probe in to Mathura clashes . Says Rajnath Singh.

    Print       Email

IN03_RAJNATH_1981452fமதுரா வன்முறை குறித்து சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு தயார்- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மாவூ என்ற இடத்தில், மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நிறைவு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:- ஆயிரக்கணக்கான மக்கள் மதுராவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். ஆனால், மாநில அரசு இது பற்றி அறியாமல் இருந்திருக்கிறது. மாநில அரசு சிபிஐ விசாரணை கோரினால், அதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.

InCorpTaxAct
Suvidha

முன்னதாக இந்த வார துவக்கத்தில் மதுரா வன்முறை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்குமா? என்று ராஜ்நாத்சிங் சவால் விடுத்து இருந்தார். மதுரா வன்முறை குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →