Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Chandrababu Naidu son’s assets jumped from Rs 14.50 crore to Rs 330 crore in 5 months

By   /  March 9, 2017  /  Comments Off on Chandrababu Naidu son’s assets jumped from Rs 14.50 crore to Rs 330 crore in 5 months

    Print       Email

naidu759சந்திரபாபு நாயுடு மகனின் சொத்து மதிப்பு ரூ.330 கோடி: 5 மாதங்களில் 23 மடங்கு உயர்வு

InCorpTaxAct
Suvidha

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வின் மகன் நர லோகேஷின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் 23 மடங்கு அளவுக்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆந்திர சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினர் தேர்தலுக்காக லோகேஷ் கடந்த திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனுடன் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.330 கோடி என குறிப்பிட்டுள்ளார். அந்த சொத்தில் ஹெரிடேஜ் உணவு நிறுவனத்தின் ரூ.273.84 கோடி பங்குகளும் அடக்கம். அசையா சொத்து வகையில் ரூ.18 கோடியும், முன்னோர் சொத்து வகையில் ரூ.38.52 கோடியும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தவிர ரூ.6.27 கோடி கடன் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் லோகேஷ் தாக்கல் செய்த சொத்து விவரத்தில் மொத்தமாக ரூ.14.50 கோடி அளவுக்கு சொத்துகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதனுடன் ஒப்பிட்டதில் 5 மாதங்களில் அவரது சொத்து மதிப்பு 23 மடங்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.

    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →