Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Cho hospitalized : Suffering from Wheezing.

By   /  April 20, 2016  /  Comments Off on Cho hospitalized : Suffering from Wheezing.

    Print       Email

TH05_CHO_2186677eபத்திரிகையாளர் சோ மருத்துவ மனையில் அனுமதி.

நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி கடந்த ஓராண்டு காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அடிக்கடி ஆஸ்பத்திரி சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

InCorpTaxAct
Suvidha

கடந்த ஜூன் மாதம் 3–ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் அதே மாதம் 19–ந் தேதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சுவாசக் கோளாறு பிரச்சினைக்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீடு திரும்பினார். அதன் பிறகும் பலமுறை சிகிச்சை பெற்றார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சோ ராமசாமிக்கு இன்று மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →