Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

Dhoni  has  to  pay tax and fine for his Hummer

By   /  March 17, 2016  /  Comments Off on Dhoni  has  to  pay tax and fine for his Hummer

    Print       Email

69a0c901-6ca0-4cd4-9003-01abc5c56f15_S_secvpfஹம்மர் காருக்கு தோனி வரி கட்ட வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அனியின் கேப்டன் தோனி கடந்த 2009-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய்க்கு ஹம்மர் ஹெட் என்ற வெளிநாட்டு சொகுசு காரை வாங்கினார்.

InCorpTaxAct
Suvidha

ராஞ்சி போக்குவரத்து துறையில் காரை பதிவு செய்யும் போது ஹம்மர் காருக்கு என தனிப்பிரிவு இல்லாததால் ஸ்கார்பியோ என்று தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரூ.4 லட்சத்திற்கு பதிலாக ஸ்கார்பியோ காருக்கான வரி ரூ.53000 ஆயிரத்தை தோனி செலுத்தியுள்ளார்.

மேலும் 2010-ம் ஆண்டிற்கு பிறகு காருக்கான வரியை செலுத்தவில்லை. எனவே தற்போது மொத்தமாக அபராதத்துடன் வரியை செலுத்த வேண்டும் என்று ராஞ்சி போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →