Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Dhoni posed like Kabali Rajni

By   /  August 18, 2016  /  Comments Off on Dhoni posed like Kabali Rajni

    Print       Email

dhoni-as-rajinikanth-18-1471519894ரஜனிகாந்தைப்போல் போஸ் கொடுத்துப் புகைப்படம்; நான் ரஜினியின் ரசிகன் என்கிறார் கிரிக்கெட் கேப்டன் தோனி.

இந்திய ஒருநாள் கேப்டன் தோனி, தனது சமீபத்திய இன்ஸ்டகிராம் பதிவில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

InCorpTaxAct
Suvidha

இதில் சமீபத்தில் வெளியான மெகா ஹிட் திரைப்படம் கபாலியில் ரஜினியின் போஸ் ஒன்றைப்போலவே தானும் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு தோனி வெளியிட்டுள்ள வரிகள், “ஒரே தலைவர் (ரஜினி) போஸை காப்பி செய்ய முயற்சித்துள்ளேன்” என்று எழுதியுள்ளார்.

மேலும் தன்னை ரஜினிகாந்த்தின் உண்மையான விசிறி என்றும் தோனி கூறிக் கொண்டார்.

மலேசிய வானத்தை ரஜினிகாந்த் பார்ப்பது போல் அமைந்த அந்த ஸ்டில் போலவே தோனி தானும் போஸ் கொடுத்து முயற்சி செய்துள்ளார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →