Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

Dhoni  suffers  spasm,  Parthiv  joins…

By   /  February 22, 2016  /  Comments Off on Dhoni  suffers  spasm,  Parthiv  joins…

    Print       Email

India's former cricket captain MS Dhoni adjusts his sun glasses as his team trains before their cricket test match against Australia in Sydney, Sunday, Jan. 4, 2015. Their final test of the series begins on Jan. 6 with Australia leading the series 2-0. (AP Photo/Rick Rycroft)

முதுகுப் பிடிப்பு காரணமாக தோனி பங்கேற்பதில் சிக்கல்; முன்நடவடிக்கையாக பார்த்திவ் படேலுக்கு அழைப்பு.

InCorpTaxAct
Suvidha

வங்கதேசத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்டுக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனிக்கு முதுகில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் எச்சரிக்கை நடவடிக்கையாக விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் பார்த்திவ் படேல் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

“இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் தோனிக்கு பயிற்சியின் போது முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்த்திவ் படேல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் டாக்காவில் அணியுடன் விரைவில் இணையவிருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டில் இரண்டு டி20 போட்டிகளில் பார்த்திவ் படேல ஆடியுள்ளார். இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்து தன்னை parthiv-patelநிரூபித்து வருகிறார்.

ஆசியக்கோப்பை டி20-யைத் தொடர்ந்து உலகக்கோப்பை டி20 இருப்பதால் தோனியின் உடற்தகுதி அணிக்கு மிக முக்கியம் என்பதால் பாதுகாப்பாக பார்த்திவ் படேல் அழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →