Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

DMK and Congress alliance is an opportunist one – Central Minister Pon Radhakrishnan

By   /  February 15, 2016  /  Comments Off on DMK and Congress alliance is an opportunist one – Central Minister Pon Radhakrishnan

    Print       Email

திமுக – பாஜக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி – பொன் ராதாகிருஷ்ணன் தாக்கு.09-1423466859-pon-radhakrishnan4-600

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக தி.மு.க.– காங்கிரஸ் கட்சி சுயநல சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளது. இக்கட்சிகளுக்கு கொள்கை, கோட்பாடு கிடையாது. விட்ட குறை,தொட்ட குறையாக எதை முடிக்க இக்கூட்டணி அமைத்துள்ளனர் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

InCorpTaxAct
Suvidha

காங்கிரஸ் நாட்டில் எங்கும் வளராத நிலையில் தமிழகத்தில் மட்டும் எப்படி வளரும் என்று எதிர்பார்க்கின்றனர். நமது பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பல சாதனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

தமிழகத்தில் ஆட்சி பிடிக்கும் பலமான கூட்டணியை பா.ஜ.க ஏற்படுத்தும். தமிழகத்தில் எந்தெந்த கட்சி எந்த கூட்டணியில் அமையும் என்கிற நிலையற்ற நிலை காணப்படுகிறது.

அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா என்று யூகத்தின் அடிப்படையில் இப்போதே உடனடியாக பதில் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →