Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

DMK Deputy General Secretary Sarguna Pandiyan Passes away

By   /  August 13, 2016  /  Comments Off on DMK Deputy General Secretary Sarguna Pandiyan Passes away

    Print       Email

5A8B3952-4EF8-421F-9729-C76B74248261_L_styvpfதிமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் சென்னையில் காலமானார்

திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் சென்னையில் இன்று காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதிகாலை 3.30 மணிக்கு ராயபுரம் வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.

InCorpTaxAct
Suvidha

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்தது. ராயபுரம் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

தி.மு.க., சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து 1989 மற்றும் 1996 ஆண்டு தேர்தலில் சட்டமன்றத்திற்கு சற்குண பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ம் ஆண்டு தேர்தலுக்கு பின் சமூகநலத்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.

தற்போது தி.மு.க., துணைப்பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →