Loading...
You are here:  Home  >  Community Events  >  Current Article

DMK leader karunanithi wins in tiruvarur Constiruency

By   /  May 19, 2016  /  Comments Off on DMK leader karunanithi wins in tiruvarur Constiruency

    Print       Email

திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.karunanithi_smile_2476719f

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

InCorpTaxAct
Suvidha

திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,21,196. அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் போட்டியிட்டார்

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →