Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

ECI meets 5 States Major Political Party Leaders In Delhi

By   /  March 19, 2016  /  Comments Off on ECI meets 5 States Major Political Party Leaders In Delhi

    Print       Email

டெல்லியில் இன்று 5 மாநில அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினார்.452891b4-964c-4211-820f-9e0f7b64924d_S_secvpf

தமிழ்நாடு, புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் ஏற்பாடுகள் முழுவிச் சீல் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

InCorpTaxAct
Suvidha

இதற்கிடையே 5 மாநிலங் களிலும் சட்டசபை தேர்தல் சுமூகமாகவும், நேர்மையாகவும் நடைபெற அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை தேர்தல் கமிஷன் நாடியுள்ளது.

இதையடுத்து டெல்லியில் இன்று 5 மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தை தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம்ஜைதி கூட்டினார்.

இதில் அ.தி.மு.க சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை, தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.வ.வேலு, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டி.ராஜா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கலந்து கொண்டு அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு இலவசங்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் கமிஷன் கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →