Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

Election  commission  is  not  able  to  control  Law and Order, Feels Thiruma.

By   /  March 31, 2016  /  Comments Off on Election  commission  is  not  able  to  control  Law and Order, Feels Thiruma.

    Print       Email

தேர்தல் கமிஷனால் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை – திருமாவளவன் வருத்தம்.TH22_THIRUMAVALAVA_2119289e

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

InCorpTaxAct
Suvidha

மக்கள் நல கூட்டணி– தே.மு.திக. இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்.

மக்கள் நல கூட்டணியில் இன்னும் பல கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் யார்–யார் என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்போம்.அன்புமணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. நாங்கள் தான் மாற்று என்று அவர் கூறி வந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணி– தே.மு.தி.க. கூட்டணி அமைந்ததை அவரால் பொறுக்க முடியவில்லை. இதனால் எங்கள் கூட்டணி பற்றி அவதூறு பரப்பி வருகிறார்.

வைகோ, ஆம் ஆத்மி கட்சியுடன் பேச்சு நடத்துகிறார். அதில் இறுதிமுடிவை அவர் தான் எடுப்பார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வணிகர்கள் பாதிக்கப்படும் வகையில் உள்ளது. வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை எடுத்து செல்பவர்களை அவர்களால் பிடிக்க முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தால் சட்டம்– ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →