Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Even god doesn’t know when Madha gaja Raja will be released – Says Vishal.

By   /  May 8, 2016  /  Comments Off on Even god doesn’t know when Madha gaja Raja will be released – Says Vishal.

    Print       Email

Varalaxmi-vs-Anjali-sexy-hotமதகஜ ராஜா எப்போது வெளிவரும் என்று கடவுளுக்குக்கூடத் தெரியாது – விஷால் வருத்தம்.

சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்திருக்கும் ‘மதகஜராஜா’ வெளியீடு தள்ளிப்போய் கொண்டே இருப்பதால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் விஷால்.

InCorpTaxAct
Suvidha

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலெட்சுமி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ‘கடல்’ படத்தை விநியோகம் செய்த வகையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், ‘மதகஜராஜா’ வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

‘மதகஜராஜா’ படத்தை விஷால் வாங்கி வெளியிட முன்வந்தார். அப்போதும் ‘கடல்’ படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் பிரச்சினை செய்யவே, பட வெளியீட்டை கைவிட்டார் விஷால். ‘மதகஜராஜா’வைத் தொடர்ந்து சுந்தர்.சி – விஷால் மீண்டும் இணைந்த ‘ஆம்பள’ படமும் வெளியானது.

இந்நிலையில், அவ்வப்போது ‘மதகஜராஜா’ வெளியீடு குறித்து பேச்சுவார்த்தை நிகழும். அதனைத் தொடர்ந்து தினசரிகளில் பட வெளியீட்டு தேதி குறித்து விளம்பரம் வரும். ஆனால், மீண்டும் மீண்டும் படம் ஒத்தி வைக்கப்பட்டும், நீண்ட காலமாக படம் வெளியாகதது குறித்து விஷால் “‘மதகஜராஜா’ எப்போது வெளியாகும் என்பது கடவுளுக்குக் கூட தெரியாது” என்று தெரிவித்தார்.

விஷால் நடித்துள்ள படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. தற்போது முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ‘மருது’ மே 20ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், ஜூன் 10ம் தேதி ‘மதகஜராஜா’ வெளியாகும் என்பது லேட்டஸ்ட் தகவல்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →