Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Fruits and vegitables reduce body weight

By   /  January 31, 2016  /  Comments Off on Fruits and vegitables reduce body weight

    Print       Email

பழங்களும் காய்கறிகளும் உடல் எடையைக் குறைக்கும். ஆய்வில் தகவல்.Fruits-and-Vegetables

பழங்களும் காய்கறிகளும் அதிக அளவில் உட்கொள்ளுவதால் உடல் எடை பெருமளவில் குறையும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

InCorpTaxAct
Suvidha

மனித உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க ப்ளாரவானாய்டுகள் மிகவும் உதவுகின்றன. ஆப்பிள், ப்ளூபெரி, ஸ்ட்ரா பெரி, முள்ளங்கி, மிளகு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வதன் மூலம் உடலின் எடை குறைந்து நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது.

முதலில் கிரீன் டீ, சாக்லெட், ஒயின் உள்ளிட்ட சில பொருட்களில்தான் ப்ளாரவானாய்டுகள் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் ப்ளாரவானாய்டுகளில் ஏழு பிரிவுகள் இருப்பதால் அனைத்து காய்கறி, பழங்களிலும் இதன் சத்துக்கள் உள்ளன.

பெரும்பாலும் கார்போஹைடிரேட் கலோரி மற்றும் அதிக ஊட்டச்சத்து கிடைப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதனை நிறைய காய்கறிகளை உண்ணுவதாலும், பழச்சாறுகளை அருந்துவதாலும் உடல் எடையை கணிசமாகக் குறைக்க முடியும் என்று ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன.

பழங்களை சாறாக்கி அருந்துவதைக் காட்டிலும் அப்படியே சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்களை இழக்காமல் உட்கொள்ள முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →