Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

“God & I will be always with you!”- Jai’s special birthday wish for Anjali

By   /  June 16, 2017  /  Comments Off on “God & I will be always with you!”- Jai’s special birthday wish for Anjali

    Print       Email

நானும், கடவுளும் எப்போதும் உங்களுடன் இருப்போம் என்று அஞ்சலிக்கு ஜெய் பிறந்த நாள் வாழ்த்து

 

InCorpTaxAct
Suvidha

 

 

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இணைந்து நடித்து, பெரும் வரவேற்பு பெற்ற இணை ஜெய் – அஞ்சலி. அதனைத் தொடர்ந்து தற்போது ‘பலூன்’ படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

ஜெய் – அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. சமீபத்தில் ஜெய் அளித்துள்ள ஒரு பேட்டியில், “நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். எங்களது திருமணம் எப்போது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அஞ்சலியின் பிறந்த நாளை முன்னிடு ஜெய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு நீங்கள் எவ்வளவு விசேஷமாக இருக்கிறீர்களே அதே போல இந்த பெரிய நாளும் உங்களுக்கு விசேஷமாக அமையட்டும். இந்த விசேஷமான நாளில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

நீங்கள், நீங்களாக இருப்பதன் மூலமே என் வாழ்நாளின் ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக ஆக்குகிறீர்கள். நானும், கடவுளும் எப்போதும் உங்களுடன் இருப்போம். பிறந்தநாள் வாழ்த்துகள் அஞ்சு” என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார் ஜெய்.

ஜெய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இக்கடிதத்திற்கு, அஞ்சலி நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

GATeS 15 th Anniversary and Telangana Formation Day Celebrations

Read More →