Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Government serious about curbing rising cyber crimes: Kiran Rijiju

By   /  July 30, 2016  /  Comments Off on Government serious about curbing rising cyber crimes: Kiran Rijiju

    Print       Email

இந்தியாவின் பாதுகாப்பிற்கு சவாலாக விளங்கும் சைபர் கிரிமினல்கள்: கிரெண் ரிஜிஜூ work-731198_960_720

டெல்லியில் இன்று 9-வது சைபர் மற்றும் நெட்வொர்க் செக்யூரிட்டி மாநாட்டை துவக்கி வைத்து கிரெண் ரிஜிஜூ பேசியவை பின்வருமாறு:-

InCorpTaxAct
Suvidha

நம்மிடம் இப்போது நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. தீவிரவாத அமைப்புகள் ஆன்லைன் வாயிலாக முன்கூட்டியே ஆட்களை தேர்வு செய்வது இப்போது கடினமாக்கப்பட்டுள்ளது. சைபர் கிரிமினல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள். அணு ஆயுதத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை விட சைபர் தாக்குதல்களால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். நாம் சைபர் தாக்குதல்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் அது உலகப் பொருளாதாரத்தையே முடக்கிவிடும். நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்தாக முடியும் எனும்போது அவற்றை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இவ்வாறு கிரெண் ரிஜிஜூ தெரிவித்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →