Loading...
You are here:  Home  >  Immigration  >  Current Article

Govt. bans 844 sites

By   /  December 17, 2015  /  No Comments

    Print       Email

ban இணைய தளங்கள் தடைசெய்யப்பட்டன.

 

InCorpTaxAct
Suvidha

இதுவரை இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் மற்றும் சமூக விரோத இணையதளங்கள் என்று மொத்தம் 844 இணைய தளங்களை மத்திய அரசாங்கம் தடை செய்துள்ளது.

தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000ம் ஆண்டு 69 ஏ பிரிவின் கீழ் இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமையைக் குலைக்கும் விதமாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் இணையதளங்களை முடக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.  அதன் படி 2012ல் 136, 2013ல் 13, 2014ல் 10, இந்த ஆண்டு 492 என்ற எண்ணிக்கையில் இணைய தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக போடப்பட்டிருக்கும் வழக்குகள் 4192. கைது செய்யப்பட்டிருப்போரின் எண்ணிக்கை மட்டும் 2423பேர்.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

Leave a Reply

You might also like...

Today is PV Narasimha Rao’s Jayanthi

Read More →