Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

HDFC Bank sacks 4 staffers for unauthorized exchange of notes

By   /  December 4, 2016  /  Comments Off on HDFC Bank sacks 4 staffers for unauthorized exchange of notes

    Print       Email

201612040130081038_hdfc-bank-sacks-4-employees-over-unauthorised-exchange-of_secvpfரூபாய் நோட்டுகள் மாற்றம்: வங்கி மேலாளர் உள்பட 4 ஊழியர்கள் பணிநீக்கம்

மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பின்னர் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள சில கட்டுப்பாடுகளும் விதித்தது. ஆனால் சில இடங்களில் வங்கி ஊழியர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதாக புகார்கள் வருகின்றன.

InCorpTaxAct
Suvidha

அரியானா மாநிலம் சண்டிகாரில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கி கிளையில் மேலாளர் உள்பட 4 ஊழியர்கள் ஒருவருக்கு இதுபோல ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரித்த வங்கி நிர்வாகம், உண்மை என நிரூபணமானதால் 4 பேரையும் பணிநீக்கம் செய்தது.

அதேபோல பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ஒரு பொதுத்துறை வங்கியில் பழைய நோட்டுகளை மாற்றிக்கொடுத்ததாக வங்கி மேலாளர், காசாளர் ஆகியோரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →